………………………………….

…………………………………
திரு.ப.சிதம்பரம் அவர்களைப் பற்றி பல விஷயங்களில் நமக்கு நிச்சயம் குறைகள், குற்றச்சாட்டுகள் உண்டு.
ஆனால் இந்த பட்ஜெட் கூட்டத்தில், அவரது உரையை,
தெளிவை, மிக மிக கண்ணியமான இந்த பேச்சை – நம்மால் பாராட்டாமல்
இருக்க முடியவில்லை …
அரசியலில் கண்ணியத்தை பூதக்கண்ணாடி கொண்டு தேட
வேண்டியிருக்கும் இந்த காலத்தில், மிக நாகரீகமாக – குறைகளை
புள்ளி விவரங்களுடன், ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டும் இந்த அணுகுமுறை பாராட்டத்தக்கது.
…………………………………
…………………………………………………………………………………………………………………………………….
………………………………………………………………………………………………………………………………….



//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…