…………………………………

………………………………..
………………………………..
இளையராஜா அவர்களின் லண்டன் சிம்பொனி நிகழ்ச்சி பற்றிய செய்தி பலரிடையே சிம்பொனி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆமாம்…. சிம்பொனி என்றால் என்ன …?
நமது கேள்விக்கு விடையளிக்கிறது கீழே உள்ள காணொளி –
……………………………………….
………………………………………………………………………………………………………………………………..



//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…