………………………………………

……………………………………….
“ஆழ்ந்த பேச்சு ” நிகழ்ச்சியில் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான சீனிவாச ராமானுஜத்துடன் உரையாடுகிறார் புதிய தலைமுறை ஆசிரியர் சமஸ். இந்திய வரலாற்றில் பேராட்சியாளரான அசோகருடைய தனித்துவத்தைப் பற்றி இணைக்கப்பட்டுள்ள காணொளியில், நாமும் கொஞ்சம் பார்க்கலாம்..
……………………………………………….
………………………………………………………………………………………………………………………………..



// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…