…………………………………………….

……………………………………………..
மிகப்பழைய சிவாஜி படம் ஒன்றின் பாடல்…
பெரும்பாலானவர்கள் கேட்டிருக்க மாட்டீர்கள் …
1956-ல், சூலூர் ஷண்முகதேவி டெண்ட் கொட்டகையில்,
தரை டிக்கெட்டில், ஜாலியாக காலை நீட்டிக்கொண்டு அமர்ந்து-
நான் பார்த்த சூழல் நினைவிற்கு வருகிறது.
அன்றைக்குப் பிறகு, இன்று தான் நானே இதைப்பார்க்கிறேன்…
“மந்தஹாசம் தவழும்”, மதுவருந்திய சிவாஜியின் தள்ளாட்டம்
வித்தியாசமாக இருக்கும்….இந்தப் படத்தில் சிவாஜி வில்லன்…
எஸ்.வி.சுப்பையா தான் ஹீரோ …!!!
திடீரென்று வலையில் பார்த்தேன்…
பகிர்ந்து கொள்கிறேன்….!!!
………………………
……………………………………………………………………………………………………



I mentioned a couple years back the fear of delimitation will result in less number of representatives for southern states…