……………………………………………..

………………………………………………
கனடா – அன்றும் – இன்றும் …!!!!

……………………………………………..
வான் கூவர் வீதிகளில் குதிரை சவாரி போகும் ஒரு காணொலி …
கருப்பு வெள்ளை – தற்போது கலர் படுத்தப்பட்டிருக்கிறது.
1907-ல் கனடா எப்படி இருந்தது …?
2-3 நிமிடங்கள் பார்த்து விட்டு, வெளியேறி விடுங்கள்…
அது போதும்…. சும்மா ஒரு ரசனை மாறுதலுக்காகத்தான்
இந்த காணொலி –
இதில் மேற்கொண்டு
தொடர்ச்சியாக அதே போன்ற காட்சிகள் தான்….
எனவே வெளியேறி விடலாம்….!!!
……….
.
………………………………………………..



//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…