…..
…..

…..
இப்போதெல்லாம் வாட்ஸப்பில் போடுவதற்கென்றே
காமெடி காட்சிகளை வசதியாக வெட்டி வைத்து விடுகிறார்கள்.
ரொம்ப நாட்களாயிற்று –
டணால் தங்கவேலுவைப் பார்த்து….இல்லையா…?
அந்தக் காலத்து நகைச்சுவை நடிகர்களின்
ஸ்டைலும் தனி… விதமும் தனி.
“அறிவாளி” – சிவாஜி, பானுமதி நடித்த இந்தப்படம்
வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை;
ஆனாலும் கூட திரைப்படத்தில் தங்கவேலு’வின்
நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக இருக்கும் …..
…..
…..
.
——————————————————————————————————————————–



ஊடகத்தைப் பார்த்தீங்கன்னா, ஜோசப் விஜய், இயேசுநாதர் படத்தை மேசைல வச்சிருக்காரு, சமயச்சார்பற்ற கொள்கைக்கு பங்கம் வந்துருச்சுன்னு எழுதறாங்க. அவர் மதம், அவர் வச்சிக்கறாரு. உதயநிதி மற்றும் அப்பாவு,…