…
…

…
அந்தக் காலத்தில் பார்த்துப் பார்த்து ரசித்த காட்சி,
கேட்டுக் கேட்டு ரசித்த வசனங்கள்…
மீண்டும் எதேச்சையாக காணக்கிடைத்தது
1954-ல் ரிலீசான மனோகரா படத்தின் காட்சியொன்று –
சாதாரணமாக இவ்வளவு பழைய படங்களை
இப்போது பார்க்கும்போது – அவ்வளவாக ரசிக்காது.
ஆனால், மனோகரா’வின் சில காட்சிகளை –
எப்போதுமே பார்த்து ரசிக்கலாம் – சிவாஜிக்காக ..!!!
மனோகரா படத்தில், கலைஞரின் வசனங்களை –
சிவாஜி பேசக்கேட்பதை விரும்பி மக்கள் மீண்டும் மீண்டும்
காண வந்தார்கள்.
பின்னர், மனோகரா படத்தின் முழு வசனங்களும்
முதல் தடவையாக, ஒலித்தகடுகளில் (gramaphone records)
வெளிவந்தது.
மனோகரா – தர்பார் சீன் கீழே –
…..
…..
.
———————————————————————————————————————————



திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…