…
…

…
முதலில் இந்த காணொளியை பாருங்களேன்…
முதலில் ஏதோ பனிஷ்மெண்ட் என்று தோன்றினாலும் …
முடியும்போது – அநேகமாக விஷயம் புரிந்திருக்கும் ..!!!
…………
……………
ஆமாம்… இந்த இளைஞர் சிட்-அப்
( கிட்டத்தட்ட தோப்புக்கரணம் மாதிரி…) போடுகிறார்.
ரஷ்யாவில், மாஸ்கோ மெட்ரோ ரெயில் நிலையத்தில்
இந்த டிக்கெட் கொடுக்கும் மெஷினின் முன்பாக –
30 முறை இப்படி தோப்புக்கரணம் போட்டால் –
அந்த மெஷின் டிக்கெட்டை இலவசமாக கொடுக்குமாம்.
குடிமக்களின் ஆரோக்கியத்தில்,
ரஷ்ய அரசு எடுத்துக் கொள்ளும்
ஆர்வத்தின் விளைவு இது….!!!
.
—————————————————————————————————————



இதுவும் நல்ல ஐடியா தான்.
நம்ம ஊர்ல வந்தா, பசங்க ஜாலியா செய்வாங்க.
.
இது 2014 இல் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக சில நாட்கள் மட்டும் 30 தடவை செய்தால் இலவச பயணச்சீட்டு கொடுக்கப்பட்டது.