…
…

…

…
கனடா பாராளுமன்ற உறுப்பினராக
இருந்த காலத்தில் ( 2011-2015)
இலங்கைத் தமிழர் ராதிகா சித்சபேசன்
அவர்கள் அழகிய தமிழில்
கனடிய பாராளுமன்றத்தில்
உரையாற்றிய ஒரு காட்சி….
…
…
.
————————————————————————————————————–
…
…

…

…
கனடா பாராளுமன்ற உறுப்பினராக
இருந்த காலத்தில் ( 2011-2015)
இலங்கைத் தமிழர் ராதிகா சித்சபேசன்
அவர்கள் அழகிய தமிழில்
கனடிய பாராளுமன்றத்தில்
உரையாற்றிய ஒரு காட்சி….
…
…
.
————————————————————————————————————–
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…
திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
கா.மை. சார்….. உண்மையான ஜனநாயக நாடுகளையும், அறிவார்ந்த , தேசப்பற்று மிக்க குடிமக்களையும்-அதன் விளைவாக அவர்களிடமிருந்து உருவாகும் தலைவர்களையும், “தயவு செய்து” இந்தியாவுடன் ஒப்பிடாதீர்கள். வயிற்றெரிச்சல்தான் வரும். (அதே சமயம்..உங்கள் புரிதலுக்காக… கனடா, இனக் குழுக்களின் பிடியில் சிக்கி-ஏனென்றால் தமிழர்களின் குணம் அப்படி, ஜனநாயகம் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக, அவ்வப்பொழுது தொகுதியின் எல்லை, உள்ளடக்க வரையறைகளை மாற்றி அமைப்பர். ஒரு தொகுதியில் எப்போதும் தமிழர் மட்டுமே வெற்றி பெற முடியும், இஸ்லாமியர் மட்டுமே வெற்றி பெறலாம் என்பதுபோல அவர்கள் விட்டுவிட மாட்டார்கள்)
தாய்வான், சிங்கப்பூர், இலங்கை (to a great extend), மொரீஷியஸ், கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா-to some extend, இங்கிலாந்து, பிரான்ஸ்….லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். அவைகளை உருவாக்கிய தலைவர்கள் அறிவார்ந்தவர்கள். இலங்கை, அந்த டிரெடிஷனை தீவிரமாகத் தொடரணும்னு நான் விரும்பறேன்.
இந்தியாவில் அத்தகைய உண்மையான ஜனநாயகம் எப்போதுமே இருந்ததில்லை. இங்குள்ள வாக்களிக்கும் மக்கள் பெரும்பாலும் சுயநலமுடையவர்கள், குறுகிய எண்ணம் கொண்டவர்கள், தவறுகள் செய்ய கொஞ்சம்கூட அஞ்சுவதில்லை, நேர்மை குறைந்தவர்கள். அவர்களிடமிருந்து உதிக்கும் தலைவர்கள் மட்டும் நல்லவர்களாக இருப்பது எங்கணம்?
<<இங்குள்ள வாக்களிக்கும் மக்கள் பெரும்பாலும் சுயநலமுடையவர்கள், குறுகிய எண்ணம் கொண்டவர்கள், தவறுகள் செய்ய கொஞ்சம்கூட அஞ்சுவதில்லை, நேர்மை குறைந்தவர்கள். அவர்களிடமிருந்து உதிக்கும் தலைவர்கள் மட்டும் நல்லவர்களாக இருப்பது எங்கணம்?
ஒரு கேள்வி புதியவன் – நீங்கள் அந்த வாக்களிக்கும் மக்களில் ஒருவரா ?? எப்போதும் ஒரு elite மனப்பான்மையில் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
வாக்களிக்கும் மக்களில் ஒருவன். மக்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று அருகிருந்து பார்க்கிறேன். நீண்ட வெளிநாட்டு வாழ்க்கை எனக்கு பலவற்றைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை அளித்திருந்தது.
‘இதிலென்ன’ என்ற மனப்பான்மைதான் நம்மிடத்தில் பெரும்பான்மையினரிடம் உள்ளது. ‘அடுத்தவங்க எல்லாம் சட்டத்தைக் கடைபிடிக்கிறாங்களா, நல்லவங்களா இருக்காங்களா, அப்புறம் நான் மட்டும் ஏன் மாறணும்” என்ற எண்ணம். அதனால் நாம் வெளிநாட்டு மக்களைப்போல் மாற இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும்.
Any evidence
யோகி,
காணொளி மேலே இருக்கிறது.
காணொளியை விட நம்பகத்தன்மையுள்ள
வேறு என்ன evidence-ஐ எதிர்பார்க்கிறீர்கள்…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Maindhan Sir
Extremely sorry
My comments were regarding readers comments related to changes in demographics in those countries which i have never heard
Yogi