Fly Dubai – என்னவொரு அழகான விளம்பரம்…!!!



Fly Dubai – என்கிற தலைப்பில் ஒரு வீடியோவை நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார்…. Boeing விமான கம்பெனியின் சார்பில் எடுக்கப்பட்டது. ஒரு போயிங் விமானம் உருவாவதை / தயாரிக்கப்படும் விதத்தை பகுதி பகுதியாக படமாக எடுத்து, மொத்தமாக மூன்றரை நிமிடங்களுக்குள் முழு வடிவமும் கிடைக்கும்படி மிகச்சிறப்பாக எடிட் செய்து மெருகூட்டி இருக்கிறார்கள்….

புதிதாக ரிலீஸ் செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்து – தேதியை பார்த்தால், அக்டோபர், 2009 என்று போட்டிருக்கிறது. ஒன்பது வருடங்களுக்கு முன்னரே இந்த அளவு, என்றால் – இன்றைய தினம் இதன் வளர்ச்சி எப்படி இருக்கும்…?

நீங்களும் அவசியம் பார்க்க வேண்டுமல்லவா……

FlyDubai-

————————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to Fly Dubai – என்னவொரு அழகான விளம்பரம்…!!!

  1. BVS's avatar BVS சொல்கிறார்:

    A beautiful presentation.

  2. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    Amazing.

  3. பிங்குபாக்: Fly Dubai – என்னவொரு அழகான விளம்பரம்…!!! – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.