This gallery contains 2 photos.
…. …. …. ….. ஆசைகள்…. பலவிதம்….! தனி மனித ஆசை வேறு… பொது வாழ்வில் இருக்கின்றவர்களின் ஆசை வேறுவிதம்…! சிலரின் ஆசைகளை நினைத்தால் தமாஷாக இருக்கிறது… சிலரதோ… விசித்திரமாகவும் அபூர்வமாகவும் இருக்கும். நடிகர், அரசியல்வாதி, மக்கள் நீதிமன்றத்தின் நிரந்தரத் தலவர் ( இதற்காக தனியே bye-law நிறைவேற்றி இருக்கிறார்களே- அவரே தலமை தாங்கிய கூட்டத்தில் … Continue reading









கையில் கருப்புப் பணம் அளவுக்கு மீறி புழங்கினால் வேறு எந்த வழியில் செலவு செய்வது என்று யோசனைக்கா பஞ்சம்? தமிழ் தமிழ் என்று பேசிய தெலுங்கு (பெண்)…