This gallery contains 1 photo.
…. …. …. விஜய்’யின் அப்பா திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களுக்கு இருக்கும் அரசியல் ஆசை நமக்கு தெரிந்தது தான். கடந்த 3 சட்டமன்ற தேர்தல்களின்போதும் அதை அவர் வெவ்வேறு விதங்களில் வெளியிட முயன்றார்… துவக்கத்தில், கலைஞர் காலத்தில் – திமுக ஆதரவாளராக , மற்றொரு சமயம் ஜெயலலிதா அவர்களுடன் கைகோத்து அதிமுக ஆதரவாளராக … விஜய்’க்கு திரையுலகில் … Continue reading









உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…