வலைப்பதிவு தொகுப்புக்கள்

ஜெயகாந்தனின் மிகச்சிறந்த சொற்பொழிவொன்று ….

…. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் இந்த வீடியோவைபார்த்தேன். பொருத்தமான சமயத்தில் பகிர்ந்துகொள்ளலாமென்று நினைத்திருந்தேன். இன்று ஜெயகாந்தன் அவர்களின் நினைவு நாள். ஜெயகாந்தனை, ஒரு சிறந்த எழுத்தாளராகமட்டும் அறிந்தவர்களுக்கு, அவர் எத்தனை சிறந்தசிந்தனையாளர், எப்பேற்பட்ட பேச்சாளர் என்பதையும்இந்த வீடியோ உணர்த்தும். அய்யோ ஆன்மிகமா – ?அதுவும் 1 மணி 10 நிமிடமா…?– என்று நினைத்து, இதை கடந்து … Continue reading →

More Galleries | Tagged | 1 பின்னூட்டம்

சாண்டோ சின்னப்பா தேவரும், எம்.ஜி.ஆரும்….

…. சாண்டோ சின்னப்பா தேவர் தமிழ்த்திரைப்பட உலகில் மிகவும் வித்தியாசமான ஒரு தயாரிப்பாளர். அவர் படங்களில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் அத்தனை பேருக்கும் அவர் மொத்தமாக பணமாகவே கொடுப்பார். யாருக்குமே செக் கொடுக்கும் பழக்கம் அவருக்கு கிடையாது. முதல் முதலில் அவர் எடுத்த ஹிந்தி படத்தில் நாயகனாக நடித்த ராஜேஷ் கன்னா-விற்கு, … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

சுஜாதா சிறுகதை – சேச்சா ….

ஆர்.சேஷாத்ரிநாதன் என்ற பெயர் எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்திலும்பாஸ் போர்ட்டிலும் தான் பயன்படுத்தப்பட்டது. அனைவரும் அவனை சேச்சா என்றுதான் அழைப்போம். சிலசமயம் ராமான்ஜு, சிலசமயம் எல்.பி.டபிள்யு என்று கூப்பிடுவோம். காரணம்1, கணக்கில் மிக கெட்டிக்காரன்.  2: எப்போதாவது எங்களுடன் கிரிக்கெட் ஆட வரும்போது எல்.பி.டபிள்யு  கொடுத்தால் ஒப்புக்கொள்ள மாட்டான். என் வாழ்க்கையும் அவன் வாழ்க்கையும் மூன்று முறை குறுக்கிட்டன. ஸ்ரீரங்கத்தில் … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

அமித் ஷா அவர்கள் தமிழில் பேட்டி தந்தால்எப்படி இருக்கும் …? பார்த்திருக்கிறீர்களா ….?

This gallery contains 1 photo.

அமித் ஷா அவர்கள் தமிழில் பேட்டி தந்தால் எப்படி இருக்கும் …? பார்த்திருக்கிறீர்களா ….? அதற்கென்ன ……பார்த்தால் போயிற்று – கீழே …..!!! ………… ………… . —————————————————————————————-

More Galleries | 6 பின்னூட்டங்கள்

எக்சிட் போல் மூலம் 400 கோடி பண்ணியது எப்படி ….!!!

This gallery contains 1 photo.

. .————————————————————- தேர்தல் நாளன்று வாக்குகள் பதிவான பின்னர்,வாக்காளர்களின் போக்கை கண்காணித்து,இந்த கட்சி ஜெயிக்கும் – இவ்வளவு சீட்டுகள் பெறும் ..ஆட்சியை கைப்பற்றும் என்றெல்லாம்மீடியாக்கள் கணித்து அறிவிப்பது தான் எக்சிட் போல்…. தேர்தல் நாள் அன்று ( 6/4/2021 ) இரவு அனைத்து மீடியாக்களும் இவற்றை மிகுந்த பரபரப்புடன் வெளியிடும்…. எக்சிட் போல் மூலம் ஒரு … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

குமரிக்கடல் – மிக அழகானதொரு வீடியோ ….எடுத்தவர்…?

This gallery contains 1 photo.

கன்னியாகுமரிக் கடலில் அழகான விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும, பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலையையும் ஒரே கோணத்தில் கொண்டு வந்து படமாக்கியுள்ள ஒரு மிக அழகான வீடியோ கீழே – இதை எடுத்தவர் பிரதமர் மோடிஜி என்பதன் மூலம் இதன் மதிப்பும், புகழும் கூடுகிறது. இது – இந்த இடத்தைப்பற்றிய விவரங்கள் இன்னும் அதிக இடங்களுக்கு சென்று சேர … Continue reading →

More Galleries

ரெய்டு’ம் …. ரீ-ஆக் ஷனும்….!!!

This gallery contains 5 photos.

இன்று காலை முதல் அனைத்து தொலைக்காட்சிகளும்திரும்பத் திரும்ப திரு.ஸ்டாலின் அவர்களின் மகள் வீட்டில்வருமான வரி இலாகா ரெய்டு என்று செய்தி வெளியிட்டுவருகின்றன. சம்பந்தப்பட்ட வீட்டின் புகைப்படம் கீழே – இது வீடா… பங்களாவா…? ஸ்டாலின் மகளுக்கு இவ்வளவு பெரிய பங்களாவா…? இதை ஸ்டாலின் தான் கட்டிக்கொடுத்தாராஅல்லது அவரது மாப்பிள்ளை சபரீசனே தன் சொந்த வருமானத்தில் கட்டினாரா…? … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்