Tag Archives: Uncategorized

2024 – எதிர்க் கட்சிகளின் – பிரதமர் வேட்பாளர் யார்….???

This gallery contains 1 photo.

…………………………………………… ………………………………………………. எந்தவித சந்தேகமும் இல்லாமல், பாஜகவின் பிரதமர் வேட்பாளர்திருவாளர் நரேந்திர மோடிஜி தான் என்கிற நிலையில் – அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதில் –எதிர்க்கட்சிகள் அனைத்துமே ஒன்றுபட்ட கருத்து உடையவர்கள்தான் என்றாலும் கூட- கேள்வி -1) அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்கட்சிகளின்சார்பாக, ஒரே அணியை உருவாக்க முடியுமா….? கேள்வி -2) அப்படி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

EVENING POST -1930-ல் லண்டன் – சிக்னல் இல்லாத சாலை சந்திப்புகள் -டென்ஷனில் ஓடும் பாதசாரிகள் – …!!!

This gallery contains 3 photos.

………………….. …………………. …………………….. ………………………. -சிக்னல் இல்லாமல், தெருவைக்கடக்க டென்ஷனில் ஓடும்பாதசாரிகள் – அநேகமாக எல்லாருமே கோட்,சூட் – ஹாட் …. !!! .……………………… .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,

அரசியல்வாதிகள் மதத்தை பயன்படுத்துவதை நிறுத்தினால் போதும் – அனைத்தும் சரியாகி விடும்….. சுப்ரீம் கோர்ட் கருத்து ….

This gallery contains 1 photo.

……………………………………………… ………………………………………………. உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும்,வழக்கு ஒன்றில் நீதிபதிகள் தெரிவித்த கருத்து மார்ச், 29-ல்வெளிவந்த செய்தி ஒன்றில் விவரமாக வெளிவந்திருக்கிறது. அந்த செய்தி, அப்படியே, கீழே – …………. https://www.hindustantimes.com/india-news/fringe-elements-making-hate-speeches-on-tv-state-impotent-supreme-court-101680099112713.html …………….. Fringe elements making hate speeches on TV,State impotent: Supreme Court Mar 29, 2023 07:53 PM IST……………… ” … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சென்னை கல்லூரி பெண்கள் பாலியல் தொல்லை புகார் …நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை….?எந்த கயவனை காப்பாற்றும் முயற்சி….?

This gallery contains 1 photo.

……………………………….. Students of Kalakshetra held a protest in Chennai over the institute’s inaction against a dance teacher, against whom several girl students have brought sexual harassment allegations (Photo | Express) ………………………………… கீழே இருக்கும் செய்தியை படித்தாலே புரியும்…தவறு நடக்கிறது… தொடர்ந்து நடந்திருக்கிறது…கல்லூரி நிர்வாகத்திலிருந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“கூலிங் க்ளாஸ் வெச்சு தொப்பி போட்டால் எடப்பாடி, எம்ஜிஆர் ஆகி விடுவாரா -??? ” கேட்பது துக்ளக் ரமேஷ் ….

This gallery contains 1 photo.

……………………………………………… அண்ணாமலை கையில் திமுக ஊழல் பட்டியல் – துக்ளக் ரமேஷ் …. ……………………………………………….. ………………………………………… அண்ணாமலை கையில் திமுக ஊழல் பட்டியல் – துக்ளக் ரமேஷ் …. ………………………………………… . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

ஆவிகளோடு பேசும் அதிமேதாவி நடிகரும் -ஆபாச தொலைக்காட்சி செய்தியாளரும் …………………………….

This gallery contains 1 photo.

……………. ஏற்கெனவே இரண்டு பேரும் “பெயர்” பெற்றவர்கள்… ஒருவர் எப்போதும் தன்னை அதிமேதாவி என்றுஎண்ணிக்கொண்டு, அதையே பிறரிடம் சொல்லிக்கொண்டும்திரியும் அசட்டு நடிகர் …. செத்துப்போன புகழ்பெற்றஆளுமைகளுடன் தான் இப்போதும் பேசிக்கொண்டிருப்பதாக“புருடா…” வேறு…. மற்றொருவர், பேட்டிகளில் தன்னால் இயன்ற வரைஆபாசமாகவும், இரட்டை அர்த்தங்கள் தரும் வார்த்தைகளாலும்பேசி, ” அதிலேயே “புகழ்பெற்ற ஒரு அசிங்கத் தொலைக்காட்சிசெய்தியாளர்…. இருவரும் சந்தித்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

கடலுக்கடியில் ரகசிய உரையாடல் …..வெகு சுவாரஸ்யமான ஒரு அனுபவம் –

This gallery contains 9 photos.

…………………………………………. ………………… வெகு சுவாரஸ்யமான கட்டுரை ஒன்றை படித்தேன்.அவசியம் நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்என்று தோன்றியது…. இதனை எழுதிய சூ.ம.ஜெயசீலன் (காமதேனு) அவர்களுக்குமிகுந்த நன்றி கூறிக்கொண்டு, இங்கே பதிவு செய்கிறேன். …………………. 2-ஆம் உலகப்போர் சம்பந்தப்பட்ட ஒரு பகிர்தல்….………….. வின்சென்ட் சர்ச்சில் போர்கூடத்தில் இடைவிடாத வியப்புகளுடன்,நடந்தேன். ஓரிடத்தில், தரையில் கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது.அருகில் சென்றேன். கீழ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்