Tag Archives: Uncategorized

அற்புதமான குருவும் – சீடரும் … சில வினா-விடை விளக்கங்கள்….!!!

This gallery contains 4 photos.

………………………………. ………………………………. ………………………………………. வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாத மனிதர் யார் …?ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தினுசான பிரச்சினை….தொடர்ந்து துன்பங்களைக் கண்டுசரிந்து போயிருக்கும் சமயங்களில்சரியான விளக்கங்கள் கொடுத்து நம்மையார் கைதூக்கி விடுகின்றனரோ,நல்வழியில் நடக்க யார் உதவுகின்றனரோஅவர்களே நல்ல வழிகாட்டிகள். அப்படிப்பட்ட அற்புதமான வழிகாட்டிகள் தான்ராமகிருஷ்ண பரமஹம்சரும் அவரது சீடர் விவேகானந்தரும்.இத்தகைய ஒரு குருவையும், சீடரையும் உலகசரித்திரம் இதுவரை கண்டதில்லை….!வாழ்க்கையில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

மணல் வேண்டுமா -??? உடனே முந்துங்கள் -கணக்கில் வராத 1.5 லட்சம் லோடு மணல்-அமலாக்கத்துறை மேற்பார்வையில் விற்பனை….

This gallery contains 1 photo.

…………………………. ……………………………… ( உடனடியாக மணல் வாங்குபவர்கள் …. கொடுத்து வைத்தவர்கள்….“மேல் கொண்டு” எதுவும் கொடுக்காமல் வாங்கலாம்…!!! ) சென்னை: திடீர் சோதனை நடந்த குவாரிகள், யார்டுகளில் கணக்கில் வராமல் இருப்பு வைக்கப்பட்ட மணல், அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் லாரிகளுக்கு வழங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. தமிழகத்தில், அரசு மணல் குவாரிகளில் அள்ளிப்போடும் பணிக்காக, ஒப்பந்ததாரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

பாலஸ்தீனத்தை பிளந்து “இஸ்ரேல்” நாட்டை உருவாக்குவதை -காந்திஜி துவக்கத்திலிருந்தே எதிர்த்தார்….!!!

This gallery contains 2 photos.

………………………….. …………………………. தனது “ஹரிஜன்” நவம்பர் 26. 1938 தேதியிட்ட இதழில்காந்திஜி இவ்வாறு எழுதினார் – ” ….ஆங்கிலேயர்களுக்கு எப்படிஇங்கிலாந்து சொந்தமானதோ, ஃப்ரென்சுக்காரர்களுக்கு எப்படிஃப்ரான்ஸ் சொந்தமானதோ, அதே போல் –பாலஸ்தீனம் அரேபியர்களுக்கு சொந்தமானது… பாலஸ்தீனத்தை பிளந்து அரேபியர்களின் மீதுயூதர்களை திணிப்பது,மனிதாபிமானமற்றது மட்டுமல்லாமல்முற்றிலும் தவறான செயல் ……” இது குறித்த இந்தியா டுடே நாளிதழின்விரிவான ஒரு ஆங்கில … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

” அபினி ” – கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ….??

This gallery contains 2 photos.

…………………………………………. …………………………………………. …………………………………………. ” அபினி” ஒரு மிக மோசமான போதைப் பொருள் -ஓபியம் காயை கீறுவதால் வடியும் திரவத்திலிருந்து தயாரிக்கப்படுவது அபினி…. மிகவும் காஸ்ட்லியான போதை வஸ்து…. 2002-ஆம் வருடத்தில் இதன் விலை 1 கிலோ 16,000 ரூபாய் என்று சொல்லப்பட்டது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய எனது இந்தியாபுத்தகத்தில் இந்தியாவில் அபினிச் சந்தையை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

மைனாரிடி ஓட்டுகள் யாருக்கு …..??? அடித்துச் சொல்கிறார் ‘துக்ளக்’ ரமேஷ் …!!!

This gallery contains 3 photos.

……………………………………….. …………………………………………. பொதுவாக ‘துக்ளக்’ ரமேஷ் பாஜக ஆதரவாளர் தான்என்றாலும் கூட, செய்திகளை -அலசும் போது – முடிந்த வரையில், நேர்மையாகவே அலசுகிறார்.அதில் – அவர் ஏதும் பாரபட்சம் காட்டுவதில்லை. கீழே விரிவாக அலசுகிறார் – மைனாரிடி ஓட்டுகள் யாருக்குபோகுமென்று ….. ………………………………………………………………………………. . ……………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சினிமா தியேட்டரில் விபூதிப் பிரசாதம் ….!!!

This gallery contains 2 photos.

……………………………. ……………………………. நேற்றைய இடுகையில், வாரியார் சுவாமிகளைப்பற்றிஎழுதிக்கொண்டிருக்கும்போது, முன்பொரு தடவை இதேவிமரிசனம் தளத்தில், வாரியார் சுவாமிகளுடன் எனக்குஏற்பட்ட அனுபவங்களைப்பற்றி எழுதி இருந்தது நினைவிற்குவந்தது. நிறைய புதிய வாசகர்கள் இந்த தளத்திற்கு படிக்கவந்து கொண்டிருப்பதால், அதை இன்னொரு முறை பதிப்பிக்கலாம்என்று தோன்றியது…. கீழே – ……………… இன்றைய இளைஞர்களிடையே அதிகம் அறிமுகம்இல்லாமல் இருக்கலாம். ஆனால், இதற்கு முந்தையதலைமுறையில், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

கிடைத்த ஸ்விஸ் வங்கிக்கணக்கு விவரங்களை வெளியிட அரசு மறுப்பது ஏன் ….???

This gallery contains 2 photos.

……………………………………….. ………………………………………. …………… …………………………………………………………………. ஸ்விஸ் அரசு, தங்கள் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள்வைத்துள்ள கணக்கு விவரங்களை வருடா வருடம்செப்டம்பர் மாதத்தில் அனுப்பி வைப்பதாக செய்திவெளியாகி இருக்கிறது….. கடந்த மாதம் 5-வது லிஸ்டும் இந்திய அரசுக்குஅனுப்பப்பட்டு விட்டதாக ஸ்விஸ் அரசு தகவல் வெளியிட்டுள்ளது. முன்னர், ஒப்பந்தம் இல்லை –எனவே விவரங்களை பெற முடியவில்லை என்றுநமது அரசு சொன்னது….. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,