Tag Archives: Uncategorized

யாரும் பெருமையடித்துக்கொள்ளாத ஒரு மகத்தான, அதி அற்புத சாதனை …!!!

This gallery contains 2 photos.

……………………………………………. ……………………………………………. ……………………………………………………….. 185 ஏக்கர் பரப்பளவில், கலைச்சிறப்பு மிக்கதொரு படைப்பு … …………………………………………………. ………………… …………………………………………………. 2009-ல் சிந்தனையில் உருவான கருத்து …2015 ல் தொடங்கிய கட்டுமானப் பணி …2023, அக்டோபர் 8-ந்தேதி, நிறைவு பெற்று …குடமுழுக்கு,மற்றும் பொதுமக்களுக்கான திறப்பு விழா …. இந்து வேதங்களின் வழிகாட்டுதல்கள்,வைதீக நடைமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கி,சகலத்திலும் பண்டைய இந்திய … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

சிவாஜி நினைவலைகள் – ஒய்.ஜி.மகேந்திரா …..

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………… நடிகர் திலகம் சிவாஜியின் பக்தர் ஒய்.ஜி.மகேந்திரா …மகேந்திராவின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதியே ஒரு புகழ்பெற்றநடிகராகவும், நாடக தயாரிப்பாளர்/இயக்குநராக இருந்தும் –சிவாஜியைத் தான் தனது குருவாக நினைத்து இன்றும்பெருமை கொள்பவர் ஒய்.ஜி.மகேந்திரா…. சிவாஜியின் பழைய படங்களின் மகா ரசிகர்….வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிவாஜியுடன் தனக்கிருந்தநெருக்கத்தை சொல்லிக் கொண்டே இருப்பார். இங்கே ஒரு காணொலி – சிவாஜி பற்றி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

மாயம்மா சித்தர் ……. ஜீவ சமாதி ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………. …………………………………………….. சில நாட்கள் முன்பு தான் நான் இவரைப்பற்றி கேள்விப்பட்டேன்…என் நண்பர்கள் சிலர் கூட இவரைப்பற்றி சொன்னார்கள். இவரைப்பற்றி விவரமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினேன்.வலைத்தளங்களில் தேடி, நிறைய விவரங்களை சேகரித்தேன். வாசக நண்பர்களுக்காக, நான் சேகரித்த தகவல்களில் சிலவற்றை மட்டும்கீழே தந்திருக்கிறேன்…. இந்த மாதிரி விஷயங்களில், சில மிகைப்படுத்தல்கள்இருப்பது சகஜம்…. ஆயினும், அடிப்படை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

உண்டென்றால் – அது உண்டு …. இல்லையென்றால் – அது இல்லை …!!!

This gallery contains 4 photos.

……………………………………… …………………………… ………………………………………. ……………………………. …………………………….. How to forgive and let go …..? ………………….. இப்படியும் ஒரு விபூதி அபிஷேகம் …. ………………….. சாதாரண மனிதர்களுக்காக …. …………………………….. இறுதி கால கட்டங்களில் – 2009 சிவராத்திரியன்றுஆற்றிய உரை – .…………………………………………………………………………………………………………………………….……

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நிதின் கட்கரிஜி இப்படி பேச மறைமுக காரணங்கள் ஏதேனும் உண்டா…???

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………….. கொஞ்சம் மொழிபெயர்பு தமிழில் – முழு ஆங்கில செய்தி கீழே – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், நல்ல வேலை செய்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், மோசமான வேலை செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் போவதாகவும் கூறினார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு யாதவின் பேச்சுத் திறமையைப் பாராட்டிய … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

‘A Murder of democracy…Mockery of purity of elections’ – Supreme Court

This gallery contains 1 photo.

…………………………………………… ………………………………………………. நேற்றைய நிகழ்வு – இன்றைய செய்தி – ‘A murder of democracy…Mockery of purity of elections’: Supreme Courtremarks on conduct of Chandigarh mayoral pollsReprimanding the Returning Officer for themayoral polls, the SC says he has to be‘prosecuted’; warns that the … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ரஜினி’க்கு ஒரு க்ரீன் சலாம் …..!!!

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………….. நேற்று மாலை சன் டிவி’யில் “லால் சலாம்” இசை வெளியீட்டுவிழாவில், ரஜினி பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தேன்…. ஔவை பாணியில் சொல்ல வேண்டுமானால், அரிது அரிதுஉண்மை பேசுதல் அரிது….அதனினும் அரிது பலருக்கு பிடிக்காதஉண்மைகளைப் பேசுவது…..அதையும்விட கடிது சமூகத்தில் புகழ்பெற்ற மனிதராக இருக்கும்ஒருவர் தன் இமேஜை பாதிக்கக்கூடிய உண்மைகளையும் தயங்காமல்வெட்ட வெளிச்சமாக பேசுவது…. சிறிய வயதில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்