This gallery contains 1 photo.
……………………………………….. இவ்வளவு செய்தவர்கள் இன்னும் கொஞ்சம் Extra Counter -களையும் திறந்திருக்கக்கூடாதா……..??? இளைஞர்கள்……. பாவம், கூட்டத்தில் சிக்கி, நசுங்கி திண்டாடுகிறார்களே… !!! ……………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
……………………………………….. இவ்வளவு செய்தவர்கள் இன்னும் கொஞ்சம் Extra Counter -களையும் திறந்திருக்கக்கூடாதா……..??? இளைஞர்கள்……. பாவம், கூட்டத்தில் சிக்கி, நசுங்கி திண்டாடுகிறார்களே… !!! ……………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
………………… ………………… ரபி பெர்னார்ட் அவர்களைப்பற்றிய அறிமுகம் இல்லாதவர்களுக்காக,ஒரு சிறு குறிப்பு – தனது அற்புதமான தொலைக்காட்சி பேட்டிகளுக்காகஅந்தக்காலத்தில், மிகவும் புகழ் பெற்றிருந்த ஒரு நபர்…ரபி பெர்னார்ட்.அறிவுஜீவி என்று சொல்லலாம். முதலில், பிலிப்பைன்சின் ரேடியோ வெரிடாஸ் வானொலியிலும்பின்னர் தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரசிலும் பணியாற்றியவர்ரபி பெர்னார்ட். இதையடுத்து சென்னை லயோலா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேசன்ஸ் பிரிவில் … Continue reading
This gallery contains 3 photos.
……………………………. …………………………………………………………………………………………………………………… Cho sir was my ” Godfather “, says Dr Vijay Shankar – He adds, “He was my great wellwisher. When PM Modi came to Chennai to meet Cho uncle, he introduced me to Modiji and said ‘this is … Continue reading
This gallery contains 1 photo.
………………………….. …………………………… ஹே ராம், மக்கள் உன்னை பாலகனாக பார்க்க ஆசைப்பட்டு,அயோத்தியில் அமர்த்துகிறார்கள்…. உன்னை எப்படி அழைத்தாலென்ன …? எந்த வடிவில் பார்த்தால் என்ன …? எங்கே அமர்த்தினால் தான் என்ன ….? நம்பிக்கை உள்ளவர்களின் இதயங்களில் –என்றும், எப்போதும் – நீ சிம்மாசனமிட்டு வீற்றிருக்கிறாய்….!!! மக்கள் இன்று உன்னை விசேஷமாக கொண்டாடும் நாள்…. உன்னிடம் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………. …………………………………………. மதம் வேறு தர்மம் வேறு. மதம் என்பது முன்னரே சொல்லப்பட்டதுபோல ஒரு மையமும், அதற்கான நெறிகளும், அதைப்பேணும்அமைப்புகளும் கொண்டது. தர்மம் என்பது ஒரு சிந்தனை மரபுதொன்மையில் இருந்து பல கூறுகள் ஒன்றாவதனூடாக மெல்ல மெல்ல உருவாகி, பலவாகக் கிளைவிட்டு பிரிந்து வளர்வது. இந்து தர்மம்என சொல்லப்பட்டதை – இன்று இந்து மரபு என … Continue reading
This gallery contains 3 photos.
………………………………………. ………………………………………… …………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
……………………………………… ………………………………………. சசிகாந்த் செந்தில், விகடனுக்கு அளித்த பேட்டி – கர்நாடகா, தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றிபெற முக்கியப் பங்காற்றிய சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்., தற்போது காங்கிரஸ் கட்சியின்‘சென்ட்ரல் வார் ரூம்’ தலைவராக நியமிக்கப்பட்டி ருக்கிறார்.இந்தச் சூழலில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் எப்படித் தயாராகிறது, பா.ஜ.க-வை எதிர்கொள்ள என்னென்ன யுக்திகளை வைத்திருக்கிறது என்பதுபோன்ற கேள்விகளோடு சசிகாந்த் செந்திலிடம் … Continue reading
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…