Tag Archives: வைரமுத்து

கவிஞர் கண்ணதாசன் பற்றி கவிஞர் வைரமுத்து பேசினால் எப்படி இருக்கும் …..???

This gallery contains 2 photos.

………………………………………………… ………………………………………………… கவிஞர் கண்ணதாசன் பற்றி கவிஞர் வைரமுத்து பேசினால்எப்படி இருக்கும் …..??? – நீங்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க முடியாது … கேட்டுத்தான் பாருங்களேன்…..!!! கூடவே ஒரு போனஸ் – முந்தையதை பார்த்தவர்களும், பார்க்காதவர்களும் – அதன் கீழ் உள்ள பிந்தையதை அவசியம் பார்க்க வேண்டும்….!!! விடுமுறை நாளுக்காக காத்திருந்து 2 அருமையான காணொளிகளை பதிவிட்டிருக்கிறேன்…. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

” மது அருந்தினால் …. தாம்பத்தியத்தை இழப்பீர்கள் ” …..!!!வாழ்க்கை அனுபவஸ்தர் – வைரமுத்து கூறுகிறார் …..

This gallery contains 2 photos.

……………………………………………. ……………………………………………… மது அருந்துவதால் ஏற்படக்கூடிய கேடுகளைப்பற்றி, பலரும் –பல காரணங்களையும் சொல்வார்கள் – கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், முதல் முறையாக, அனுபவஸ்தர் வைரமுத்து அவர்கள்என்ன காரணத்தை முன் வைக்கிறார், அவர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் …. பாருங்கள் ….!!! மற்ற எல்லா கேடுகளையும் விட, இவர் முக்கியமாகஉணர்வது இந்த கேட்டைத்தான்…!!! அண்மையில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இளையராஜாவும், நானும் இணைந்திருந்த Magical Moments – வைரமுத்து அவர்கள் பேட்டி…

This gallery contains 1 photo.

………………… … நான் இந்த பேட்டியை இப்போது தான் பார்க்கிறேன். வைரமுத்து அவர்கள் சொல்வதில் ஓரளவுஉண்மை இருக்கிறது… ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாதுஎன்பது போல் – அவர்கள் இரண்டு பேரின் ஈகோ’வும் தான்அவர்கள் தொடர்ந்து இணைந்து செயல்பட முடியாமல்தடுத்திருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால் இந்த பழமொழி, கவிஞர் கண்ணதாசன் மற்றும்எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரிடத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

திருவாளர் ……….வைரமுத்துவின் நெருக்கத்திற்கான புதிய முயற்சி….!!!

This gallery contains 3 photos.

தமிழக முதல்வர் டெல்லி பயணம் சென்று பிரதமரைசந்தித்ததும், தமிழகம் சம்பந்தமான பல “காத்திருக்கும்”பிரச்சினைகளைப்பற்றி (outstanding issues ) விவாதித்ததும்,அது குறித்த மனுவை பிரதமரிடம் அளித்ததும் செய்திகளில் வந்ததே…!!! இது தமிழகத்திலிருந்து செல்லும் முதலவர்கள் யாராகஇருந்தாலும் செய்யும் வழக்கமான பணி…. இதில் வேடிக்கையென்னவென்றால், அரசியலில் இல்லாத,திமுக கட்சி உறுப்பினரும் அல்லாத திருவாளர் வைரமுத்துஇதை பெரிதும் பாராட்டி ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்