This gallery contains 3 photos.
…………………………………… …………………………………… விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில், ஏற்கெனவே நடந்து வந்த,இரண்டு முக்கிய வழக்குகளில் சமீபத்தில் தான் பொன்முடிவிடுதலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி1996 – 2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராகஇருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் முறைகேடாக நிலம்வாங்கியதாக கூறப்பட்டது. தன்னுடைய மாமியார் சரஸ்வதி பெயரில் போலி ஆவணங்களைத்தயார் செய்து நிலம் வாங்கியதாக கூறப்பட்டது. … Continue reading





நிஜமான சாமியாரா இல்லை ….