Tag Archives: மங்களா

(பகுதி -4)… கொஞ்சம் பழைய நினைவுகள் …!!!

……………………………………………………. ………………………………………………………. சந்திரலேகா அனுபவம் முடிந்து –இரண்டு-மூன்று வருடங்களுக்குப் பிறகு நான் பார்த்தஇன்னொரு ஹிந்தி திரைப்படம் தான் நினைவிற்குவருகிறது. இப்போது நான் இன்னும் கொஞ்சம்வளர்ந்து விட்டேன்…(9-10 வயது…? ). சுதந்திரமாக, தனியாகஊர் சுற்றத் துவங்கி விட்டேன்… சினிமா பார்க்கவும்…!!! -பகுதி -3 ஐ பார்க்க – -லிங்க் அடுத்து நான் பார்த்தது “மங்களா” …அதிசயம் பாருங்கள் … Continue reading →

Posted in அரசியல் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக