Tag Archives: பொது

வேர் என்பது கண்ணுக்குத் தெரியாத மரத்தின் பூ …. பூ என்பது கண்ணுக்குத் தெரியும் மரத்தின் வேர்……!!!! – -நா.முத்துக்குமார்

This gallery contains 1 photo.

………………………………………… …………………………………………. வேர் என்பது கண்ணுக்குத் தெரியாத மரத்தின் பூ………. பூ என்பது கண்ணுக்குத் தெரியும் மரத்தின் வேர்! தாகூர் (‘வழி தப்பிய பறவைகள்’ தொகுப்பில் இருந்து…) மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குப் பாடல் எழுதுவதற்குச் சென்றிருந்தேன். என் மலேசிய எண்ணுக்கு தமிழ்நாட்டில் இருந்து யாரோ அழைத்துக்கொண்டே இருந்தார்கள். தொடர்ந்து அலறிய அலைபேசியை எடுத்து ”ஹலோ…” என்றேன். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

உயில் என்றால் உயில் …. !!! இப்படி அல்லவா இருக்க வேண்டும் …. !!!

This gallery contains 1 photo.

……………………………. ……………………………… பணக்காரர்களிடம் எந்த சுவாரசியமும் இல்லை. ஒரு இயந்திரத்தால் உருவாக்கித் தள்ளப்படும் நட்டு போல்டு போல பல பணக்காரர்களும் ஒரே மாதிரி இருப்பார்கள். செமையாக போர் அடிக்கும். ஏழைகளிடம் பணம் இல்லையென்றாலும் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருந்தது இல்லை. எதிர்பார்க்க முடியாதது, விசித்திரமானது எல்லாம் ஏழைகள்தான் செய்வார்கள். முக்கியமாக பண விஷயத்தில். இதில் என்னை பெரிதும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

ஜி.கே.மூப்பனாரை ‘துணைப்பிரதமர் ‘ -ஆக்க விரும்பிய பிரதமர் வாஜ்பாய் … !!!

This gallery contains 1 photo.

………………………………………………. …………………………………………….. “என்னை விமர்சனம் செய்ததற்கு விருது!” (சோ’வின் ஒசாமஅசா தொடரிலிருந்து ஒரு பகுதி கீழே : தொகுப்பும், எழுத்தும்: மணா ) எமர்ஜென்சி முடிந்து ஜனதா கட்சி உதயமான நேரம்…. அதற்காக டெல்லியில் நான் பல கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினேன். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நான் கலந்து கொண்ட போது மக்களின் எழுச்சியைப் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

இதைப் படித்து விட்டு சிரிக்காமல் போக முடியாது ….!!!

This gallery contains 1 photo.

………………………….. ………………………….. நான் மிகவும் ரசித்துப் படித்து, முக்கால்வாசி விடைகளை அந்தந்த இடத்திலேயே சரியாக யூகித்த ஒரு சுவாரஸ்யமான பதிவு…..!!! நீங்களும் உடனுக்குடன் யூகிக்க முயற்சி செய்யலாம்….!!! …………………………………………………… திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா,ஆனா, மத்த எல்லாரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத்தான் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

கலைஞர் மகளுக்கு எதிராக – கோபத்தில் சீமான் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………………………….. ……………………………………………………………… கொஞ்ச நாட்கள் மும்பாக,தென்காசி மாவட்டத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டபோது திமுக எம்பி கனிமொழி – தமிழையும் தமிழர்களையும் கொச்சைப்படுத்தக் கூடிய, பெரியாரை இழிவுபடுத்தக்கூடியசில” கூலிக்காரர்”-களை எதிர்த்து அரசியல் செய்யவேண்டிய சூழல் உள்ளது” என சீமானின் பெயரைகுறிப்பிடாமல் மறைமுகமாக பேசியிருந்தார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில்சீமான் அவர்களிடம் இது குறித்து கேள்வி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிந்து நதிநீர் ஒப்பந்தம் — முக்கிய விவரங்கள் …!!!

This gallery contains 2 photos.

……………………………… ……………………………… ( பல செய்தித் தளங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்டதகவல்களை அடிப்படையாக கொண்ட கட்டுரை …) பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, இந்தியா – பாகிஸ்தான் இடையில் 1960-ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய அரசு ஏப்ரல் 23 அன்று அறிவித்தது. பாகிஸ்தான், எல்லை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“டேய் சோ.. இங்கே பார்றா..” — “ஒசாமஅசா” – உருவானது எப்படி ….??? உருவாக்கிய ஆசிரியர் மணா சொல்கிறார் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………………………… …………………………………………………………… சோ என்கிற முக்கியமான ஆளுமையை ஒரு நாடக இயக்குநராக, வசனகர்த்தாவாக. நடிகராக, இயக்குநராக, பத்திரிகையாளராக,அரசியல் விமர்சகராகப் பலவிதத்தில் பார்க்கலாம்.இவற்றில் பல வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவை. இதைவிட ஒரு மனிதராக சோ எப்படி நடந்து கொண்டிருக்கிறார்என்பதைச் சொந்த அனுபவங்களின் பின்புலத்தோடு விவரிப்பதேஇந்தக் கட்டுரையின் நோக்கம் திரு. சோ அவர்கள் மறைந்த மறுதினம் -தி இந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,