Tag Archives: பொது

ஒளிந்திருக்கும் உண்மைகள் -7 ( பெண்களைக் கொண்டாடும் உத்தம ஞானி – கமல் ஹாசன் …..!!! )

This gallery contains 5 photos.

……………………………………. ………………………………….. ………………………………….. …………………………………. …………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இன்னும் கொஞ்சம் எப்ஸ்டீன் அலசல் ….. !!!

This gallery contains 2 photos.

…………………………….. ……………………………. ………………………………. எப்ஸ்டீன் – செத்துப்போன ஒரு மனிதன் இப்போது எத்தனை பேர்தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறான் பாருங்கள்…. உலகம் முழுவதும் எக்கச்சக்கமான கேள்விகள் …. இவர் உண்டா, அவர் உண்டா….?அய்யோ – அடப்பாவி – இவருமா …?இதெல்லாம் எப்படி நடந்திருக்கும் …?அத்தனை உயர்ந்த இடங்களில் இருந்தவர்கள் எல்லாம்இத்தனை “சீப்” பான மனிதர்களா …?இவர் போட்டோவில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எப்ஸ்டீன் மர்மங்கள் … எது நிஜம் …? எவ்வளவு நிஜம் …???

This gallery contains 1 photo.

………………………………… …………………………………………………………………………………………………………………………………. உலகையே உலுக்கி வரும் எப்ஸ்டீன் வழக்கில்வெளி வரும் தகவல்கள் திடுக்கிட வைக்கின்றன…உலகத் தலைவர்கள் பலர் சம்பந்தமாக வெளிவரும் வீடியோக்களும், 14 வயது சிறுமிகளுடன் அவர்களின் புகைப்படங்களும் நெஞ்சை பதற வைக்கின்றன…. இவற்றில் எது நிஜம் …??? எவ்வளவு தூரம் நிஜம் … ??? காலம் தான் உரிய பதிலை சொல்ல வேண்டும் …!!! … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

” குர்ஜிஃப்’பின் தந்திரம் ” … – ஓஷோ –

This gallery contains 1 photo.

……………………………… ( photograph of the Greek-Armenian philosopher, mystic, and spiritual teacher G.I. Gurdjieff ) ………………………….. ஒரு நாள் காலை மிகப் பெரிய ஞாளியான குர்ஜிஃப்பைப் பார்க்க ஒரு பத்திரிகை நிருபர் வந்திருந்தார்…. அப்போது குர்ஜிஃப் தேநீர் பருகிக கொண்டிருந்தார்…. அவருக்கு நிருபர்களைக் கண்டாலே பிடிக்காது…. இருப்பதிலேயே அவர்கள்தான் வடிகட்டின முட்டாள்கள் என்பது அவரது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பார் வியக்கும் அற்புதமான ஒப்பந்தம் …. !!!வயிறெரியும் அமெரிக்க கிறுக்கர்…!!!

This gallery contains 1 photo.

………………. ………………. குடியரசு தினத்திற்காக இந்தியா வந்தனர் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் …. …………. அதையொட்டி இந்தியா – ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையில்லா வர்த்தகத்தை அறிவித்தார்இந்தியப் பிரதமர் மோடி அவர்கள். ………………………… இந்தியாவின் மகத்தான சாதனை – “அனைத்து ஒப்பந்தங்களின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

VIJAY First ever Exclusive in NDTV -NDTV Team SPEAKS to VIJAY ….

This gallery contains 1 photo.

…………………………… …………………………… ………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மூன்று ஹீரோக்கள் ….. !!!

. இந்த மண்ணில் வாழ்ந்த மூன்று ஹீரோக்கள் –இரண்டாயிரம் வருட உலக சரித்திரத்தில் இடம்பெற்றவேறு எவரையும் விட அதிகமாகநமது மனதில் இடம் பிடித்தவர்கள் – சமகால நாயகன் – ஈழவிடுதலைப்படை தலைவர் – பிரபாகரன்…அவருக்கு சற்று முன்னதாக –இந்திய தேச விடுதலைப்படையின் நாயகன் –நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்.இவர்கள் இருவரையும் நான் விவரமாக அறியும் முன்னரேஎன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக