Tag Archives: பொது

மேற்கத்திய ‘ரீல்’ கதைகள்…. யூரோபா’வும், டாரஸ்’ விண்மீன்களும்….

This gallery contains 10 photos.

………………………………………… போன தலைமுறையினருக்கு விட்டலாசார்யா பாணி கதைகள்பற்றி நன்கு தெரிந்திருக்கும். மந்திர, தந்திரங்களுக்கு புகழ் பெற்றஅந்த சினிமாக்கள் இன்னமும் பலர் நெஞ்சில் பசுமையாகநினைவில் இருக்கின்றன…. இவற்றில் சிலவற்றை புராணக்கதைகள்என்றும் சிலர் கதை கட்டுவதுண்டு. இவற்றைப்பற்றி விரிவாக தெரிந்துகொள்ள விரும்பும் இளைய தலைமுறை –கணவனே கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம்,குணசுந்தரி, பாதாளபைரவி, பகடைரங்கன் மாதிரி பழையமந்திர … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

‘மீடியா ஒன்’ தொலைக்காட்சி மீதானதடை நீக்கம்- சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு….!

This gallery contains 1 photo.

……………………………. …………………………….. அண்மைய பத்திரிகைச் செய்தி ஒன்று,வாசக நண்பர்களின் கவனத்திற்காக கீழே தரப்படுகிறது – ……………. அண்டை மாநிலமான கேரளாவின் ‘மீடியா ஒன்’ என்ற பெயரில்இயங்கி வந்த தொலைக்காட்சி மீதான் மத்தியஅரசின் தடையை நீக்கவும், ஒளிபரப்பு உரிமத்தை வழங்கவும்சுப்ரீம் கோர்ட் உத்திரவு இட்டுள்ளது. கேரளாவில் ‘மீடியா ஒன்’ தொலைக்காட்சியைமத்யமம் என்ற ஒலிபரப்பு நிறுவனம் நடத்தி வந்தது. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

“பிரதமரை வரவேற்க அண்ணாமலை வராததற்கும்உதயநிதி வந்ததற்கும் இருக்கும்ஓர் அரசியல்” – சுமந்த் சி. ராமன்

This gallery contains 1 photo.

………………………………………………… …………………………………………………. சுமந்த் சி.ராமன் என்ன சொல்ல வருகிறார் – புரிகிறதா ….??? …………………. ………………….

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எடப்பாடியார் லஞ்ச ஊழல் கோப்பில் 8 மாத தாமதம் ஏன்….? இடையில் நடந்தது என்ன ….???

This gallery contains 1 photo.

…………………………………………………………… …………………………………………………………….. தமிழ் செய்தி வலையில் தற்போது பரபரப்பான செய்தியொன்றுவெளியாகி இருக்கிறது….. கீழே – https://tamil.news18.com/tamil-nadu/enquiry-against-aiadmk-chief-edappadi-palaniswami-tn-govt-approves-932581.html ஆகஸ்ட், 22-ல் உருவான கோப்பில் ஏப்ரல், 23-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அனுமதியளிக்க 8 மாதங்கள் தேவைப்பட்டதன் ரகசியம் என்ன ….? இடையில் என்னென்ன நடந்தன ….??? !!! ………………………………….. அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சட்டத்தின் முன் எல்லாரும் நிஜமாகவே சமம் தானா …???

This gallery contains 1 photo.

………………………………. …………………………………………….. (நன்றி – நீதியரசி பிரபா ஸ்ரீதேவன் ) சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்கிறோம். ஆனால், யதார்த்தம் அப்படித் தான் இருக்கிறதா? அப்படி யோசிக்க வைத்த ஒரு வழக்கு அனுபவத்தைதான் இந்த இடத்தில் பகிர விரும்புகிறேன். அப்பா தன் மகனைக் கொலை செய்ததற்காக தண்டனை பெற்ற வழக்கு அது. அமர்வு நீதிமன்றம் அந்தத் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்…….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………. ……………………………………. நேற்று வெளியான, திரு.பழ அதியமானின்கட்டுரை குறித்த ஜெயமோகன் அவர்களின் விமரிசனம் கீழே – …………………………………………………………….…. நான் உணர்ந்தவரை இந்த ‘பெரியாரியம்’ என்பது ஒரு மதம்.எல்லா புதிய மதங்களுக்கும் உரிய ஆவேசமான நம்பிக்கை கொண்டது. ஈ.வே.ரா சிலையுடைப்பாளரா என்றால் இருக்கலாம், தனக்குவசதியான எளிதான சிலைகளை உடைத்தவர். எல்லா சிலை உடைப்பாளர்களையும் போல அவரை சிலையாக்கி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

விகடன் செய்தியாளர் ஒளிந்து நின்றுஒட்டுக்கேட்ட அண்ணாமலை செய்திகள் ….!!!

This gallery contains 1 photo.

……………………………… (புகைப்படம் – நன்றி -சாணக்யா…!!!) ……………………………… ஆமாம் – விகடனுக்கு ஏன் அண்ணாமலையின் மீதுஇந்த அளவு வயிற்றெரிச்சல்….??? விகடன் தளத்தில் வந்திருக்கும் செய்திகளிலிருந்து கொஞ்சம் – ………………………………………………………………………………………….. ” வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்ணாமலையிடம்முகம் கொடுத்துப் பேசவில்லை என்கிறார்களே?” “எழுத்தாளர் சிவசங்கரிக்கு நடந்த பாராட்டு விழாவுக்காகவே அவர் சென்னைக்கு வந்தார். அப்படியே, பைபாஸ் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்