Tag Archives: பொது

எடப்பாடி & கோ – சந்திப்பில் நடந்தது உண்மையில் இது தானா….???

This gallery contains 1 photo.

………… ………………. டெல்லியில், அமீத்-ஜி மற்றும் எடப்பாடியார் கம்பெனி சந்திப்புகுறித்து முதலில் பத்திரிகைகளில் என்னென்னவோ கதைவிட்டிருந்தார்கள். இப்போது விகடன் தளம் சொல்வதை கேட்டால்,கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறது…. அந்த சந்திப்பு குறித்து,வாசக நண்பர்களும் தெரிந்து கொள்வதற்காக – விகடன் தளம் தந்திருப்பதிலிருந்து …….. கொஞ்சம் மட்டும் கீழே …!!! …… “கூட்டணி குறித்துத் தீர்மானிக்கக்கூடியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

முதல்வர் நழுவுகிறார் என்கிறார் -துக்ளக் ரமேஷ் ….!!!

This gallery contains 1 photo.

………………. ………………. ஜி ஸ்கொயர், பி.டி.ஆர். ஆடியோ, அதிமுக-பாஜக நிலை,தமிழக முதல்வர் நழுவல் – உட்படபல விஷயங்களை இந்த பேட்டியில் -அலசுகிறார் துக்ளக் ரமேஷ் அவர்கள். .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எப்படி இருக்கிறது … அயோத்தி ராமர் கோயில்…???

This gallery contains 1 photo.

……………………………………………….. ………………………………………………….. ……………….. .…………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,

அழகிப் போட்டி – ” IGNORANCE IS BLISS “…

This gallery contains 1 photo.

…………………………………………………. …………………………………………………. நடு நிசியில் டி.வி.யில் சோனியோ, ஒல்லியோஏதோ ஒரு சானலைத் தொட்ட போதுஅழகழகான இளம்பெண்கள் தம் திறமைகளை வெளிக் காட்டும்விதத்தில் அடி மேலடி வைத்து மிகையாக இடுப்பைஅசைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள். அனைவரும் பணக்கார வர்க்கப் பெண்கள்.அந்த நடை வருவதற்குப் பெற்றோர்கள் ஏகதேசம்ஐந்து லட்சம் செலவழித்திருப்பார்கள். நுனி நாக்குஆங்கில வனிதா மணிகளின் பெயர்களே வினோதமாகஇருந்தன. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அடிப்பியா..? அப்பன் மவனே.. சிங்கம்டா….!!!!

This gallery contains 1 photo.

……………………………………………………………………….. ………………………………………………………………………… 1940-ல் வெளிவந்த ‘சகுந்தலை’ படத்தில் வரும்இந்த நகைச்சுவை காட்சி திரையுலகில் என்றுமே சாகாவரம் பெற்ற ஒரு காட்சி……. இரண்டு செம்படவர்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.ஒரு கட்டத்தில் ஒருவர் மற்றவரை அடிக்க ஆரம்பிக்கிறார்.அடிபட்டவர் திருப்பித் தாக்காமல் – “அடிப்பியா, அப்பன் மவனே, சிங்கம்டா..!” என்று தனது வீரத்தைப் பறை சாற்றுவார். – முதலாமவர் மறுபடியும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அப்பா என்கிற – கருப்பண்ணசாமி …!!!

This gallery contains 1 photo.

………………… ……………….. என்னப்பா, மகள் பிறந்திருக்காளா???ஆமான்னே, அதான் புது பேன் வாங்கிட்டுபோறேன், வீட்ல பழைய Fan சத்தம் கேட்கும்.பிள்ளை தூங்கக் கஷ்டபடுவா… என்னப்பா கோவிலுக்குப் போறேம்னு பணம்கேட்டியே எதுக்கு??மவளுக்குக் காதுகுத்தி மொட்டைபோடுறேன்… கையிலகாசு இல்ல… என்ன செருப்புக்கடைல நிக்கறே??மகளைக் கான்வென்டுல சேர்த்தேன்.புது ஷூ வாங்கவந்தேன்… என்னடே பத்திரிக்கை …???மகள் ஆளாயிட்டான்னே,வீட்டுக்காரியும் மச்சானும் சடங்கு நடத்தசொல்லிட்டாங்க உள்ளூர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ENTERTAINING POST -குட்டி வீடியோ – சார்லி சாப்ளின் ….Piano Delivery ….

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………….. . ………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , ,