Tag Archives: பொது

அமெரிக்காவில் மோடிஜி அமர்க்களம் ……!!!

This gallery contains 5 photos.

…………………………………………….. ……………………………………………….. ……………………………………………. ………………………………………………. ………………………… ……………………………. மோடிஜி அமெரிக்காவில் அமர்க்களம் பண்ணிக்கொண்டிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்…. டெக்னாலஜியின் தயவில்,நியூயார்க்கிலும், வாஷிங்டனிலும் நடைபெற்றநிகழ்ச்சிகள் பெரும்பாலானவற்றை அநேகமாகநேரலையிலேயே காண முடிந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் பரந்த புல்வெளியில்180 நாடுகளின் பங்கேற்புடன் நிகழ்ந்த “யோகா” நிகழ்ச்சி,வாஷிங்டனில்- வெள்ளை மாளிகை வாயில் புல்வெளியில்திறந்தவெளியரங்கில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி,அமெரிக்க பாராளுமன்றத்தில் உரை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

“நியூ ஜெர்சி” ஓட்டல் – எல்லாம் நல்லா தான் இருக்குது – ஆனா, ஓட்டல் பெயர் தான் இடிக்குது…. !!!

This gallery contains 1 photo.

…………………………………………………………. ……………………………………………………………………………………… அமெரிக்காவில், நியூ ஜெர்சியில் ஓட்டல் ஒன்றில் நமதுபிரதமரின் அமெரிக்க விஜயத்தை முன்னிட்டு, அவர் பெயரில்ஒரு விசேஷ “தாலி”யை ( இந்தியில் சாப்பாட்டு தட்டுக்கு பெயர்…)பெருமையோடு அறிமுகப்படுத்தி இருக்கிறார்அந்த ஓட்டல் முதலாளி….30 வருடங்களாக அந்த ஓட்டலை நடத்திவருகிறாராம்….அவர் பெயர் Pradeep Malhotra, ஒரு பஞ்சாபி ஹிந்து. தன்னை ஒரு பாஜக ஆதரவாளராக அறிமுகப்படுத்திக்கொள்கிறார்… எல்லாம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

மோசடி செய்த கட்டுமான நிறுவனத்திற்கு மீண்டும் FINTECH CITY டெண்டர் கொடுத்ததன் பின்னணியில் -எந்த அமைச்சர்….? எத்தனை கோடிகள்…?

This gallery contains 3 photos.

…………………………………………………………. ………………………………………. ……………………………….. …………………………….. அறப்போர் இயக்கம் மீண்டும் ஒரு ஊழலை வெளிக்கொண்டுவந்திருக்கிறது…. விவரங்கள் கீழேயுள்ள காணொலியில் ….. திமுக ஆட்சிக்கு வந்த புதிதில், ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் KP Park பகுதியில் கட்டப்பட்ட,ஊழல் புகாருக்குள்ளான தரமில்லாத கட்டிடம் பல இடங்களில் இடிந்து விழுந்து, மக்கள் உயிருக்கு பயந்து, ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது. மக்களின் பலத்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மோடிஜியின் அமெரிக்க பயணமும் – `MQ-9B டிரோன்கள்’ கொள்முதலும் ….

This gallery contains 1 photo.

…………………………………………….. ……………………………………………… பிரதமர் மோடிஜி, வரும் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அப்போதுஅமெரிக்க அரசின் வெளிநாட்டு ராணுவத் தளவாட விற்பனைத் திட்டத்தின்கீழ் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது….. இது குறித்து திரட்டப்பட்ட சில சுவாரஸ்யமான தகவல்கள் – ஒப்பந்தங்களில் முக்கியமான ஒன்று, அமெரிக்காவிடமிருந்து, இந்தியாஅதிநவீன தொழில்நுட்பம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இலா. இல். அமைச்சர் வாயை திறந்தால் -யார் யார் உள்ளே போவார்கள் …???

…………………………………..………………………………….. .………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ரெய்டும், கைதும் – விகடன் வர்ணனை ….

This gallery contains 4 photos.

……………………………………………… இவை அதிமுக-வில் இருந்தபோது “அம்மா”வுக்காக மொட்டை போட்டபோது அவரால் வெளியிடப்பட்ட படங்கள் – ……………………………………………… “சார், உங்களை விசாரிக்கணும்!” ஜூன் 13-ம் தேதி காலை அப்படி விடியுமென செந்தில் பாலாஜி எதிர்பார்த்திருக்க மாட்டார். காலை 7 மணியளவில், கிரீன்வேஸ் சாலையிலுள்ள அமைச்சரின் அதிகாரபூர்வ பங்களா, கரூரிலுள்ளஅவர் வீடு, அவர் தம்பி அசோக்கின் வீடுகளில் சோதனையைத்தொடங்கியது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஓஷோ சொல்லும் வாழ்க்கையின் ரகசியம்-பர்வீண் சுல்தானா …

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… . ………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , ,