Tag Archives: பொது

ராஜ் பவனில் பாரதி பாஸ்கர் (காணொலி )…..

This gallery contains 1 photo.

………………………… ………………………… எதேச்சையாக ஒரு நல்ல காணொலியை பார்த்தேன்.பகிர்ந்து கொள்கிறேன். இந்த மாதிரியான பல காணொலிகள் நம் பார்வைக்குவராமலே போய் விடுகின்றன ….. இவற்றையெல்லாம்தொகுத்து தருவதற்கு என்று ஒரு அமைப்பு/முறை இருந்தால்நன்றாக இருக்குமல்லவா …??? இல்லையென்றால், இந்த மாதிரி காணொலிகளைகாண்பதற்கு என்ன வழி …??? ………………………….. .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , ,

வியப்பூட்டும் 1948-ஆம் வருட விளம்பரம் …. !!!

This gallery contains 7 photos.

……………………………………………………… நமக்குத் தெரிந்து, சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன்ஆகியோரின் “அம்மா” வாகவே நடித்து, டன் கணக்கில்வசனம் பேசி வந்தவர் கண்ணாம்பா அவர்கள்…. அவரை கதாநாயகி’யாக்கி, அவரை வைத்து “லக்ஸ்” சோப்புவிளம்பரம் ஒன்று 1948-ல் வெளிவந்திருப்பதை பார்க்கும்போது,அவருக்கு அன்றைக்கு இருந்த மதிப்பு நமக்கு வியப்பைஅளிப்பதாகவே இருக்கிறது…. (இன்றைய தலைமுறையினர் யாருக்கும், கண்ணாம்பாஅவர்களை தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை என்பதுவேறு விஷயம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

பாஜக இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவசியம் பதில் சொல்ல வேண்டும் ….

This gallery contains 1 photo.

………………………………………………….. …………………………………………………… திமுக தலைவரும், தமிழக முதல்வருமான திரு.ஸ்டாலின் இன்றுமத்திய அரசின் மீதும், பாஜக தலைமையின் மீதும் பலகுற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்…. நாளேட்டில் வெளிவந்த அவரது அறிக்கைஅப்படியே கீழே தரப்பட்டிருக்கிறது. பாஜக-விலிருந்து பொறுப்பான யாராவது இந்த குற்றச்சாட்டுகளுக்குவிளக்கமாக தகுந்த முறையில் பதிலளிக்க வேண்டும்…. பதிலே தராமல் இருந்தால், அது எதிர்மறையான விளைவுகளையேஉண்டாக்கும் என்பதை பாஜக உணர்ந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஏன் கிடையாது பெண்களுக்கு …. ???

This gallery contains 1 photo.

………………………………………………………… …………………………………………………………. பெண்களுக்கு எதிரான சமூக, அரசியல் அமைப்புகளில் உள்ளபாகுபாட்டை நீக்கி, பாலின சமத்துவத்தோடு அவர்களை எல்லாதளங்களிலும் பங்கேற்கச் செய்வதற்கான மாநாடுதான் சீடா(The Convention on the Elimination of All Formsof Discrimination against Women – CEDAW).ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டசர்வதேச மாநாடான இதில் இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது. அந்தக் கருத்தரங்கை நடத்தியவர்களிடம், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

அடுத்த குறி யார் – சவுக்கு சங்கர் ….???

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………………… “குவாரிகளில் மணல் விற்பனை தகவல்களை தாருங்கள்” …………….. மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமைதமிழகம் முழுவதும் 34 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகளிலும் அவர்கள் சோதனை மேற்கொண்டனர். மேலும் மணல் குவாரி நடத்த ஒப்பந்தம் பெற்றுள்ளதொழில் அதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோர்வீடுகளிலும் அமலாக்கத் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

” காகதீயா ருத்ரேஸ்வரா ” …!!!

This gallery contains 11 photos.

………………………………………………………… …………………………………………… ……………………………………………. ………………………………………. ………………………………………………………….. காகத்தியா ருத்ரேஸ்வரா அல்லது ராமப்பா கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான மற்றும் நேர்த்தியான இந்துக்கோயிலாகும். தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 200 கிமீ தொலைவில் உள்ள பாலம்பேட் கிராமத்தில் அமைந்துள்ளது. 1123 முதல் 1323 CE வரை தென்னிந்தியாவின் குறிப்பிடத்தக்க பகுதியை ஆட்சி செய்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

EVENING POST – Mohd.Rafi & yesudoss …..

This gallery contains 1 photo.

…………………………………………………… …………………………. ………………….. .………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , ,