Tag Archives: பொது

PM Modi Is Worried, Why …..? ?? Editorial – Sujit Nair –

This gallery contains 1 photo.

……………………………. …………………………………………………………………………………………………………………………………………. …………………………………………………………………………………………………………………………………………. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , ,

சஹாரா – உலகின் மிகப்பெரிய பாலைவனம் – ஊடே ஒரு பயணம் …!!!

This gallery contains 4 photos.

………………………. ………………………. ……………………………….. …………………………………. ………………………………… இதுவரை பாலைவனம் எதிலும் பயணிக்கக்கூடிய வாய்ப்புஎனக்கு கிட்டவில்லை…. இங்கே, குறைந்த பட்சம் இந்த காணொளியின்மூலமாகவாவது அதைப் பெறுவோமே என்று முனைந்தேன்… நான் பார்த்ததை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்… நேரமில்லாதவர்கள், கொஞ்சமாக பார்க்கலாம் …..!!! …………………………………….. .……………………………………………………………………………………………………………………..…….

More Galleries | Tagged , , , , , , , , ,

10 Reasons Going Against BJP – Sujit Nair Editorial ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………… ……………………………………………………….. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,

மூன்றாம் கட்ட தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மாற்றங்கள் – பாஜக தனிப்பெரும்பான்மை பெறுமா …???பத்திரிகையாளர் சமஸ் அலசல்…( 12 mts….)

This gallery contains 1 photo.

………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………. …………………………………………………………………………………………………………….. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,

மோக’த்தை இப்படி வார்த்தைகளிலேயே காட்டி விட இவரைத்தவிர வேறு யாரால் முடியும் …???

This gallery contains 1 photo.

………………. ………………. காலையிலேயே நந்திதாவை மேரி குளிப்பாட்டி பவுடர் அப்பி கூந்தலை இரட்டைப் பின்னி வாசனையாக அழைத்து வர பைஜாமாவும் சண்டே ஹிண்டு வுமாக ராஜேஷ் ‘‘கன்னுக்குட்டி சக்கரக்கட்டி நந்தும்மா’’ என்று கன்னத்தில் முத்தமிட்டான். ‘‘என்னப்பா இப்பதான் குளிச் சேன். எச்சப் பண்ணிட்ட’’ என்ற அதட்டலில், கொஞ்சம் சங்கீதாவின் தோரணை தெரிய திடுக்கிட்டான். அவன் பாசாங்காக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

குஜராத்தில் மதத் தலைமையை மீறி பாஜகவை எதிர்த்து வாக்குகள் பதிவானதா?

………………………………….. ………………………………….. . ……………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , ,

மகாபாரத’த்திலிருந்து 2 குட்டிக் கதைகள் –

This gallery contains 1 photo.

…………………………………………….. ………………………………………………. மகாபாரதத்தில் வரும் உன்னதமான கதாபாத்திரங்களில் ஒருவன்யுதிஷ்டிரன் என்னும் தர்மபுத்திரன்…. அவனை தரும தேவதையின் அம்சம்என்பார்கள். எதன் பொருட்டும் தருமம் தவறாதவன்; தருமபுத்திரன் என்றசிறப்பைப் பெற்றவன். அவனே ஒரு நாள் தன் தவற்றை உணரும்படியானசம்பவம் நிகழ்ந்தது. தருமரிடம் யாசகம் வேண்டி நின்றான் ஒருவன். அப்போது ஏதோஅதிமுக்கியமான சிந்தனையில் இருந்த தருமர், நாளை வாருங்களேன்’’ என்று … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்