Tag Archives: பொதுவானவை

அண்ணாமலை’க்கு – சுகி சிவம் சவால்…அத்தைக்கு – மீசை முளைக்குமா…..?

This gallery contains 1 photo.

………………………. ………………………….. தமிழ் நாட்டில், பாஜக ஆட்சிக்கு வந்தால், முதல் காரியமே” இந்து சமய அறநிலயத்துறையை ” ஒழிப்பது தான் என்றுஅண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைகூறியதற்கு பதிலாக – பல கேள்விகளை சவாலாகமுன் வைக்கிறார் சுகி சிவம் அவர்கள்….. ………………………… ………………………… எனக்கும் இது குறித்து சில கேள்விகள் உண்டு…. இதற்கான, விவரமான பதிலை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 15 பின்னூட்டங்கள்

வித்தியாசமான ராகுல் …. -இண்டர்வியூ -Kamiya Jani of “Curly Tales”

This gallery contains 1 photo.

…………………………………….. ………………………………………………. நாம் அறிந்த ராகுல் காந்தி வேறு….இங்கே காட்சியளிக்கும் ராகுல் வேறு – அரசியல்வாதியாக அல்ல – ஒரு தனி மனிதனாக,ராகுல் காந்தி எப்படிப்பட்டவர், அவர் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு,தொழில், அனுபவம், பயணங்கள், பழக்க வழக்கங்கள், எதிர்பார்ப்புகள்,ஆகியவற்றைப்பற்றி, அவருடன் விவாதிக்கிறார் காமியா ஜனிஎன்னும் யூ-ட்யூப் ஜர்னலிஸ்ட்….. இந்த சந்திப்பு நிகழ்ந்தது ராகுல் காந்தியின் பாரத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

EVENING POST-ஆனந்த் மஹேந்திரா -சில சுவாரஸ்யங்கள். ….!!!

This gallery contains 1 photo.

………………………………………. ……………….. .………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,

வரலாறு என்னை விடுதலை செய்யும்…..!

This gallery contains 3 photos.

கியூபாவின் மறைந்த முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ நீதிமன்றத்தில் தனக்காக வாதாடியபோது முன்வைத்தவாசகம் – ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’….சில வார்த்தைகள், வாசகங்கள் வரலாற்றின் கல்வெட்டில் அழிக்கவே முடியாத வகையில் பொறிக்கப்பட்டுவிடும்.ஆழமான, அழுத்தமான காரணங்கள் அதன் பின்னே இருக்கும். அடிப்படையில் ஒரு தேசியவாதியான ஃபிடல் காஸ்ட்ரோ, ஒருகட்டத்தில் கம்யூனிஸத்தால் ஈர்க்கப்பட்டார். கம்யூனிஸம் குறித்து அவருக்கு அறிமுகம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

பொன்னியின் செல்வன்: பழுவேட்டரையர்கள் யார்…..? அவர்கள் ஆண்ட நாடு இப்போது எங்கே, எப்படி உள்ளது…. ?

This gallery contains 3 photos.

…………………………. பழுவேட்டரையர்கள் ஆண்ட நாடு எது? இப்போ எப்படி இருக்கிறது? இந்த இடத்தை ஒரு பிபிசி காணொலி – மிக அழகாக காட்டுகிறது…. வாருங்கள் – காண்போம் …

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

” சந்தி சிரிக்குது ஸ்டாலின் ஆட்சி ” – திமுக ஆதரவு மணி’யே இப்படி பொங்குகிறாரே ஏன் …!!!

This gallery contains 1 photo.

…………………………… ………………………….. ஸ்டாலினுக்கு ஓட்டு போட்டதே தப்புன்னு மக்களைநினைக்க வச்சிட்டாரு! | புலம்பி தள்ளிய மணி -நேர்காணலில் கம்யூனிஸ்ட் கட்சியை வெளுத்து வாங்கியபத்திரிகையாளர் மணி .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

….எடப்பாடி’க்கு இருக்கும் “தில்” -பாஜகவுக்கு இல்லையா …???

This gallery contains 2 photos.

………………………….. குறைந்த இடைவெளிக்குள், தொடர்ந்து –பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை, முதலில் எடப்பாடி அவர்களும்,பிறகு ஓ.பி.எஸ். அவர்களும், சந்தித்திருக்கின்றனர். எடப்பாடி – நாங்கள் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதுஎன்று முடிவு செய்திருக்கிறோம்…… பாஜக அதற்கு ஆதரவுதர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்…. (ஆக, அவர் செய்து விட்ட முடிவிற்கு பாஜக -வின் ஆதரவைகேட்டிருக்கிறார்….. ) பாஜக ஆதரவு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்