Tag Archives: பொதுவானவை

ஜெயகாந்தனின் “யுக சந்தி” ….

This gallery contains 1 photo.

…………………………………………… ………………………………………………………………………………….. கௌரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்டு கடைசியாக வந்தாள். (1950 – களில் பிராமண குடும்பத்தினரிடையே நிலவிய சமூகச் சூழ்நிலயில் எழுதப்பட்டது இந்த சிறுகதை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்…..) “பாட்டி…பாட்டி’ பையைத் தூக்கியாரட்டா? … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

” பாரதியோடு சிலர் என்னை ஒப்பிடும்போது எனக்கே வெட்கமாக இருக்கும் ….”

This gallery contains 1 photo.

……………………………………………….. ……………………………………………….. ” பாரதியாரோடு சிலர் என்னை ஒப்பிடும்போது,எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கும். என் பாடல்களில் அவசரத்திற்காக எழுதப்பட்டசெயற்கைப் பாடல்கள் நிறைய உண்டு. பாரதி முழுக்க முழுக்கத் தன்னுணர்வுக்கவிஞன்……” இப்படி மனம் திறந்து பாரதியாரைப்பாராட்டியவர் கவியரசர் கண்ணதாசனைத்தவிரவேறு யாராக இருக்க முடியும்…..??? இன்னும் சொல்கிறார் கவியரசர் கண்ணதாசன் – “இன்று என் பாடல்களை நான்கு கோடி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

டி.ஆர்.பாலு அவர்களுக்கு “உத்தமர்” சர்டிபிகேட் கொடுக்கும்”மூத்த” பத்திரிகையாளர் மணி ….

This gallery contains 1 photo.

………………………………………………… ………………………………………………………………….. நடந்த ஊழலைப் பற்றி புகார் கொடுத்தால்,அந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலோ, விளக்கமோ கொடுக்கவக்கில்லாமல், புகார் கொடுக்க அண்ணாமலைக்கு என்ன தகுதிஇருக்கிறது என்று கேட்கிறார் மணி…. டி.ஆர்.பாலுவின் சம்பந்திஅந்தக் காலத்திலேயே வருமான வரி கட்டியவர் தெரியுமா….?என்று சர்டிபிகேட் கொடுக்கிறார் மணி….. வருமான வரி கட்டுவதற்கும் ஊழல் செய்வதற்கும் என்ன சம்பந்தம் ….? நமக்குத் தெரிந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாயர் பிடித்த புலிவால்…..!!!

This gallery contains 2 photos.

……………………………. …………………………….. …………………………….. “அமெரிக்காவிற்கு படிக்கச் சென்ற பெண்/பையன்கள்திரும்பி வருவதில்லை. பெற்றோரின் கடைசி காலத்தில்அவர்களுடன் வந்து இருப்பதில்லை. அவர்கள் அந்தவசதிகளுக்கும், வாழ்வுக்கும் பழகி விட்டார்கள் எனவேஅதை விட்டு விட்டு திரும்பி வர மனமில்லை” என்பது –அமெரிக்காவுக்கு பெற்ற குழந்தைகளை தத்து கொடுத்தபெற்றோர்களின் கதை … இது “அமெரிக்க வாசம் ” பற்றிய புலம்பல்……!!!சொந்தம் கொஞ்சம் – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

” கஞ்சித்தொட்டி ஆஸ்பத்திரி “

This gallery contains 3 photos.

…………………… …………………….. இராயபுரத்தின் பிரதான சாலையாக இருப்பது ‘எம்.சி.ரோடு’என அழைக்கப்படுகிற மணியக்காரர் சத்திரம் சாலை. இந்தச் சாலை இப்பெயர் பெற்றதற்கான காரணம் அந்தச்சாலையின் தொடக்கத்தில் அமைந்து இருந்த மணியக்காரசத்திரத்தால் தான். சுமார் ஐம்பது முதியவர்கள் இன்றும் தங்கியுள்ள இந்தக்கருணை இல்லம் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்தது. பிரிட்டிஷார் சென்னை கோட்டைப்பகுதிக்குள் குடியேறிய பிறகு,அவர்களுக்கான பணிகளை செய்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அண்ணாமலைக்கு – இவர்கள் போதும் என்கிறார் எடப்பாடியார்…!!!

This gallery contains 1 photo.

……………………………………………….ஜூன் 27-ந்தேதி, பொன்னையன் பேசியது இது – ……………………………………………….. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்றபெயரில் நடைப்பயணத்தை வரும் 28-ம் தேதி ராமநாதபுரத்தில் தொடங்கவிருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் இந்தப் பயணத்தைத் தொடங்கிவைக்கிறார்.. இந்தப் பயணத் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஹார்ட் ஆபரேஷன் ஆனவருக்கு சிறையில் கேசரி அல்வா ….சொல்வது சவுக்கு சங்கர்

This gallery contains 2 photos.

………………………………………………….. …………………………………………………… …………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , ,