This gallery contains 1 photo.
……….. ” தேர்தல் கமிஷன் மீது கொலைக்குற்றம் சாட்டினாலும்தவறில்லை “….நீதிமன்றம் ” தமிழகத்தில் 2-ம் அலை கொரோனா பரவலுக்கு தேர்தல்கமிஷனும், பொறுப்பற்ற அரசியல் கட்சிகளுமேமுக்கிய காரணம்…” “பிரசாரம் நடந்தபோதெல்லாம் வேற்றுகிரகத்தில் இருந்தீர்களா? – என்று தேர்தல் கமிஷனுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறதுநீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றம் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறுஉண்மை… இந்தப் பரவலுக்கு காரணமானவர்கள் மீதுகண்டனம் செலுத்துவதோடு … Continue reading




தென்மாவட்டங்கள்ல அவருக்கு இன்னமுமே ஆதரவு கிடைத்திருக்கும். சதியால் அது நடக்கலை. விஜய் ரொம்ப நல்லவர்னு நான் நம்பலை. இருந்தாலும் அவருடைய செயல்ல, அரசியல்தனம் இல்லை. அதாவது சேருகின்ற…