Tag Archives: தமிழ்

சாத்தியமில்லாததை சாதிக்கும் ஒரு தமிழ்க் கலைஞர் ….!!!

This gallery contains 1 photo.

ஹிந்தி திரையுலகில் மிகப் புகழ்பெற்ற 4 இசைக்கலைஞர்கள் – மொஹம்மது ரஃபி,கிஷோர் குமார்,லதா மங்கேஷ்கர்,ஆஷா போன்ஸ்லே – இந்த 4 பேரின் குரல்களிலும் அப்படியே மாற்றி மாற்றிபாடுகிறார் ஒரு இசைக்கலைஞர். கிஷோர் குமாரும்,லதா மங்கேஷ்கரும் இணைந்து பாடும் டூயட் பாடல்களைஇவர் ஒருவராகவே, இடைவெளியின்றி விநாடியில்குரலை மாற்றிக் கொண்டு பாடுகிறார்…. இதைச் செய்யும்போது ஏற்படும் வேதனையை மறைக்கநிரந்தரமாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு நிஜமான சரித்திர ஆச்சரியம் ….!!!

This gallery contains 1 photo.

ஒரு அதிசயமான சரித்திர சம்பவம் குறித்து படித்தேன்…1892-ல், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவன் அவன். தன்னுடைய படிப்பிற்கானகட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும், அவனது நண்பன் ஒருவனும் சேர்ந்து, பிரபலஇசைக் கலைஞர் ஒருவரை அழைத்து வந்து, கட்டணம்வசூலித்து, கல்லுாரியில் இசை நிகழ்ச்சி நடத்தினால்,படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டலாம் என்று முடிவுசெய்தனர். அதற்காக, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கண்ணதாசனும் இளையராஜாவும் -மறக்க முடியாத சில நினைவுகள் ….!!!

This gallery contains 1 photo.

கவிஞர் கண்ணதாசனைப்பற்றி, யார் பேசினாலும் –எவ்வளவு நேரம் பேசினாலும் – கேட்டுக்கொண்டேஇருக்கலாம்.. கூடவே எம்.எஸ்.வி. அவர்களையும்சேர்த்துக் கொண்டால்…? ……… .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

ரவுடிகளை உதவியாளர்களாக வைத்திருக்கும் மந்திரி ….

This gallery contains 1 photo.

. தூத்துக்குடியில், அமைச்சரின் உதவியாளர்கள் என்றுசொல்லப்படும் ரவுடிகளின் லேடஸ்ட் கதை – தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழுஉறுப்பினர் பில்லா ஜெகன். இவர் தூத்துக்குடி மாவட்டவிஜய் ரசிகர் மன்ற தலைவரும்கூட. ஆனால் அனைத்தையும் விட, தமிழக மீன்வளத்துறைஅமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனின் அரசியல் பிஏ என்றுஇவரை கூறுகிறார்கள். சுருக்கமாக சொன்னால் இவர்அமைச்சரின் வலதுகரம் என்றும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

எல்லையில் மகிழ்ச்சி தரும் ஒரு காட்சி ….

This gallery contains 1 photo.

எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்நாடுகளின் ராணுவத்தினர், தீபாவளி பண்டிகையையொட்டி,பரஸ்பரம் இனிப்புகளை பரிமாறிக்கொள்ளும் காட்சியொன்றுகாணொலியாக வெளியாகி இருக்கிறது. மகிழ்ச்சி தரும் காட்சி … இந்த உறவு என்றும் தொடர்ந்தால்நிம்மதியும் மகிழ்ச்சியும் நிரந்தரமாக நிலவும் அல்லவா .. ? ……

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

ஆச்சரியப்பட வைக்கும் ஒரு 10,000 கி.மீட்டர் பயணம் ….!!!

This gallery contains 1 photo.

ஒரு அற்புதமான தகவல், இயற்கையின் விந்தையைஎண்ணியெண்ணி வியக்கச் செய்கிறது… புவியின் வட கோடியில், வட துருவத்திற்கு மிக அருகாமையில்இருக்கும் ஃபின்லாந்து (Finland) நாட்டில் பறவைகளைகூர்ந்து கவனிக்கும் ஒரு குழுவினர் ஒரு ஆச்சரியமானதகவலை வெளியிட்டிருக்கின்றனர். ஒரு ஹனி பஜார்ட் (European Honey Bazzard Bird )பறவை குளிருக்கும், வெய்யிலுக்குமாக இடம் பெயர்ந்துசுமார் 10,000 கி.மீ. வரை பறந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஜொலிக்கும் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ….!!! (நேற்றிரவு எடுக்கப்பட்ட காணொலி …)

This gallery contains 1 photo.

சிங்கப்பூரில், தமிழர்களின் சந்தை’யான லிட்டில் இண்டியாதீபாவளியில் ஜொலிக்கும் காட்சி – ……….. .……………………………………….

More Galleries | Tagged , , , , ,