Tag Archives: தமிழ்

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 8 )அமைதியில்லாதென் மனமே ….

1951-ல் தமிழ், தெலுங்கு – இரண்டு மொழிகளிலும்தனித்தனியாக எடுக்கப்பட்டு வெளிவந்த படம்“பாதாள பைரவி” இரண்டிலுமே மாபெரும் வெற்றி பெற்றது.தெலுங்கில் 200 நாட்கள் ஓடிய முதல் படம்என்று சரித்திரம் படைத்தது. நாகிரெட்டி, சக்ரபாணி (விஜயா ப்ரொடக்ஷன்ஸ்)தயாரிக்க, பிரபல பின்னணி பாடகர்கண்டசாலா இசையமைக்க –படத்தில் பாடல்கள் மிக நன்றாக வந்தன….முக்கியமாக மெலடிக்கள் ..பெரும்பாலும் கண்டசாலாவே பாடினார்…. என்.டி.ஆர். அவர்களின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஜெயகாந்தன் பாடி பார்த்திருக்கிறீர்களா…?

ஜெயகாந்தன் பலரைப்பற்றி இங்கே தன்அபிப்பிராயத்தை ஒற்றை வரியில் சொல்கிறார் – எம்.ஜி.ஆர்.,காமராஜர்,கலைஞர், ஜாதியமைப்பு, பி.யூ.சின்னப்பா அவர்களின் ஹிட் பாடல்ஒன்றையும் பாடுகிறார்…. ஜெ.கே. நேர்காணலின் ஒரு சுவாரஸ்யமான பகுதி…. ஜெயகாந்தனை பிடித்தவர்களுக்கு இந்த பேட்டி மிகவும் பிடிக்கும்….!!!

More Galleries | Tagged , , , , , , , ,

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 7 ) -இந்தப் புறா ஆட வேண்டுமானால்…..!!!

நான் பணியில் இருந்த காலத்தில், பல ஆண்டுகள், ஞாயிறு தோறும்காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை டேப் ரிக்கார்டரைதோட்ட வாசல்படியில் வைத்து விட்டு, நான் தோட்டத்தில் வேலைசெய்துகொண்டிருப்பேன்… இந்தப்பாடலின் துவக்கத்தில் ஒரு உரையாடல் வரும்…“இந்தப் புறா ஆட வேண்டுமானால், இளவரசர் பாட வேண்டும்…”அதைத்தொடர்ந்து -“வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும்வெண்புறாவே” பாடல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

“கரிகால் சோழப் பேராறு” – தெரியுமா….?800 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு -கேட்பாரற்று கிடக்கிறதே….

காவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு என்றும்ஒரு பெயர் புழக்கத்தில் இருந்திருக்கிறது.இதை கி.பி.1890-லேயே இந்திய கல்வெட்டுத் துறையினர்ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளனர்.இது தொடர்பாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டைதென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி நான்கில் 394-ம்கல்வெட்டாக அரசு பதிவு செய்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டஇந்த கல்வெட்டு குறித்து சரியாக பிரகடனப்படுத்தப்படாதநிலையில், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்தலைமையிலான குழுவினர் அண்மையில் இந்தக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 6 ) -சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி …..

1955-ல் வெளியான படம் “டவுன் பஸ்” –பெரிதாக வெற்றி பெற்ற படம் என்று சொல்ல முடியாது.அஞ்சலிதேவி, எம்.என்.கண்ணப்பா என்று அதிகம்புகழ்பெறாதவர்கள் நடித்த படம்… இசையமைப்பு – கே.வி.,மஹாதேவன் அவர்கள். ஆனால், இந்தப்பாடல் மட்டும் மிகச்சிறப்பாக அமைந்து,அனைவருக்கும் பிடித்தது…. முக்கிய காரணம் அந்த குழந்தைக்குரலும்,அதற்குச் சொந்தமான எம்.எஸ்.ராஜேஸ்வரி அவர்களுமே … தமிழ்த் திரையுலகில் தனியாகத் தெரிந்தார் ராஜேஸ்வரி … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 5 ) -மாலைப் பொழுதின் மயக்கத்திலே …..

” இளமையெல்லாம் வெறும் கனவு மயம் –இதில், மறைந்தது சில காலம்தெளிவுமறியாது, முடிவும் தெரியாது –மயங்குது எதிர்காலம் …. பல காலம் வரை….இந்த வார்த்தைகள் என் சிந்தையில் சுழன்றுகொண்டே இருந்தன. 15 முதல் 25 வயது வரை இருந்த அந்த காலங்களில் –எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ…வாழ்க்கையில் எந்தவித உத்திரவாதமும் இல்லாத நிலையில்எதிர்காலத்தை எப்படி சந்திக்கப்போகிறோம் என்கிற … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

கைவிடப்பட்ட ” லட்சுமிகாந்தன் கொலைவழக்கு ” படம் –

கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், கவிஞர் கண்ணதாசனிடம்மிக நீண்ட காலம் உதவியாளராக இருந்தவர் – பஞ்சு அருணாசலம்அவர்கள் சொல்லும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் ….. நான் பரபரப்பாக எழுதிக்கொண்டிருந்த காலகட்டங்களில், தற்போதுஇருக்கும் தி.நகர் பாகீரதி அம்மாள் தெரு வீட்டுக்குக் குடிவந்துவிட்டேன்.மூசா தெரு வாடகை வீட்டைவிட இந்த வீடு வசதியாகவே இருந்தது.ஆனாலும் நான் பாம்குரோவ் ஹோட்டல் அறையையும் தொடர்ந்தேன்.அங்குதான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்