Tag Archives: தமிழ்

திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்த “திராவிட மாடல் சிவராத்திரி -” திருவாளர் கி.வீரமணியார் அவர்களின் வயிற்றெரிச்சலுக்கு சமர்ப்பணம் …!!!

This gallery contains 1 photo.

…… …… நேற்று மாலை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்சிவராத்திரி விழாவை திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள்துவக்கி வைத்தார்…. அந்த காணொலி கீழே – ….. .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

சில அபூர்வ – கருப்பு-வெள்ளை புகைப்படங்கள்…

…… நேருஜி குடும்பம் – இந்திரா காந்தி குடும்பம் – டாக்டர் அப்துல் கலாம் – இந்திராவுடன் …. 1947-ல் சபரிமலை – ஒரு MSM railway விளம்பரம் – 1936-ல் ஒரு கார் விளம்பரம் – .………………………………………………

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

பிடிக்கப்பட்ட ரஷ்ய படை வீரர்கள் சொல்வது –

This gallery contains 1 photo.

……. …… ” ராணுவ பயிற்சி என்று தான் அழைத்து வந்தார்கள்….” உக்ரேனில் போர்க் கைதிகளாக பிடிபட்ட ரஷ்ய ராணுவவீரர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது… சிலர் சின்னப்பையன்களாக இருக்கிறார்கள் …இப்போது தான் ரஷ்ய ராணுவத்தில் புதிதாகசேர்ந்தவர்கள்… ரஷ்ய ராணுவம் அவர்களை பொய் சொல்லி அழைத்துவந்துஉக்ரேனுக்குள் இறக்கி இருக்கிறது…. ராணுவப் பயிற்சி என்று சொல்லி அவர்களை உக்ரேன்எல்லைக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

1940-ல் … வெளிநாடுகளில் சினிமா படப்பிடிப்பு எப்படி நடந்தது – ? ….ஏ.கே.செட்டியார் – (2)

This gallery contains 1 photo.

…… …… நமக்கு ஒன்றுமே தெரியாத, ஆனால் மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களால், இந்த கட்டுரை நிரம்பி வழிகிறது. 1940-களில் உலக சினிமா படங்கள் – ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ரஷ்யா, பர்மா – போன்ற நாடுகளில் எப்படி தயாரிக்கப்பட்டு வந்தன….? என்னென்ன தொழில் நுணுக்கங்கள் அந்த சமயத்தில் அறிமுகமாகி இருந்தன…? கேமிராக்கள், தொழில் நிபுணர்கள், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

பி.டி.ராஜன் அவர்களின் குற்றச்சாட்டுகள் – எந்த அளவு சரி….? கொஞ்சம் சரி … கொஞ்சம் மிகை….???

…. ….. ” மாநிலங்களிடம் இருந்து அதிகாரங்களை ஒன்றிய அரசுஎடுத்துக்கொள்ளும் போக்கு சிக்கலை உருவாக்குகிறது… “ தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள்இண்டியன் எக்ஸ்பிரஸ் சன்னி வர்மாவுக்கு அளித்தநேர்காணலில் கடந்த 7 ஆண்டுகளாக ஒன்றிய அரசுதொடர்ச்சியாக மாநில அரசுகளில் செலவழிக்கும் சக்தியின் மீதுதனது கட்டுப்பாட்டை அதிகரித்துவருகிற போக்கு பெரியஅளவிற்கு திறன் குறைபாட்டை உருவாக்குகிறது எனத்தெரிவித்தார். தமிழ்நாட்டின் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

முதல்வருக்கு எதிராக, அறநிலையத்துறை அமைச்சர் செயல்படுவாரா…???

This gallery contains 1 photo.

………………… ….. அண்மையில் அறநிலையத்துறை அமைச்சர்திரு.சேகர்பாபு அவர்கள் அறிவித்ததாவது – ” சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை சிவராத்திரியாககொண்டாடி வருகிறோம். அந்த வகையில் அறநிலையத்துறைவரலாற்றில் முதல் முறையாக மாகா சிவராத்திரி அன்று100-க்கும் மேற்பட்ட ஆன்மீக கலைஞர்கள் இணைந்துமார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 2-ஆம் தேதிகாலை 6 மணி வரை, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ராட்சதரின் படையெடுப்பில், ராத்திரி முழுவதும் நடந்தது ….

This gallery contains 1 photo.

……. Timeline of overnight fighting – Midnight President Zelensky appeared on social mediashortly after midnight, warning his peoplethat the coming hours would be decisive. “Tonight, the enemy will use all the forcesavailable to break our resistance — treacherously, viciously, inhumanly,” … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,