Tag Archives: தமிழ்

உலகிலேயே மிக மிக மலிவான போக்குவரத்து – “தீதி” வாழ்க …..!!!!

This gallery contains 1 photo.

எப்போதாவது கொல்கத்தா போயிருக்கிறீர்களா….. ?கொல்கத்தா டிராமில் பயணம் செய்திருக்கிறீர்களா…? “இல்லை “என்பது உங்கள் பதிலானால்,நீங்கள் இந்தியராகப் பிறந்ததன் பயனை இதுவரைஅனுபவிக்காமலே இருந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்…. இந்த போக்குவரத்தின் விசேஷம் என்னவென்றால்,உங்களை டிக்கெட் வாங்குங்கள் என்று யாரும் சொல்லமாட்டார்கள். கண்டக்டர் பார்த்துக்கொண்டே இருந்தாலும்,கடைசி வரை வாங்காமலேயிருந்து, கீழே இறங்கிச் சென்றாலும்அப்போதும் அவர் உங்களிடம் எதுவும் சொல்ல மாட்டார்…கேட்க … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

என்னவென்று சொல்வது இதை …..?

This gallery contains 1 photo.

. வித்தியாசமாகப் பிறந்தவர்கள்…. என்ன செய்தார்கள் இவர்கள்…?ஏன் இவர்களுக்கு மட்டும் இந்த வித்தியாசமானஉடலமைப்பு ….? ஓரு பக்கம் மனதில் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது.படைத்தவனின் மீது கோபம் உண்டாகிறது…. ஆனால் – மறுபக்கம், இவர்களையும் இந்த சமூகம்கைவிட்டு விடவில்லை; அழகாக வளர்த்தெடுக்கிறதுஎன்பதைப் பார்க்கும்போது – இன்னமும் மிஞ்சி இருக்கும்மனித நேயத்தின் மீது நம்பிக்கை ஏற்படுகிறது….. ஒட்டிப்பிறந்த பஞ்சாபி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

இசையிலும், நடனத்திலும் – இணைந்த இறைவன் –

This gallery contains 1 photo.

துருக்கி – இஸ்தாம்புல்’லில் 2 நாட்கள் முன்பு நடந்தசூஃபி இசை நடன நிகழ்ச்சி கீழே – ………….. ………….. இது நம்ம ஊர் ‘ஜோதா அக்பர்’ – சூஃபி இசை நடனத்தை –” க்வாஜா மேரே க்வாஜா “….. நினைவுபடுத்தவில்லை….? …………… .………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

ரமணாஸ்ரமும், ரமணர் தவம் செய்த குகைகளும் …..

This gallery contains 1 photo.

நினைத்தபோதெல்லாம் கிளம்பி திருவண்ணாமலைசெல்கின்ற பழக்கம் கடந்த பல ஆண்டுகளாக எனக்கு உண்டு…( கடந்த இரண்டு வருடங்களாக கொரொனா பிரச்சினைமற்றும் உடல் நிலை இடம் கொடுக்காததால் முன்புபோல் நினைத்தவுடன் கிளம்ப முடிவதில்லை ).கூட்டமான நேரங்களில் போவதை எப்போதுமே நான் தவிர்த்து விடுவேன்…. பவுர்ணமி அல்லாத, சனி, ஞாயிறு அல்லாத –வார நாட்களில் போவது தான் என் வழக்கம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கிறிஸ்துமஸ் திருநாள் …

This gallery contains 1 photo.

. கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடும்நண்பர்கள் மற்றும் அவர்களது இல்லத்தினர்அனைவருக்கும் நமது – விமரிசனம் தளத்தின் சார்பாகஉளங்கனிந்த, இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன் … .-காவிரிமைந்தன் . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , ,

திஹார் ஜெயிலில் – இத்தனை ஃப்ராடு வேலை பண்ண முடியுமா….???

This gallery contains 1 photo.

( ஓரு சினிமா நடிகையுடன் – திருட்டுப்பயல் எடுத்துக்கொண்ட செல்பி ….!!! ) முதலில் ஒரு சுவாரஸ்யமான, மிக சுவாரஸ்யமானதிருட்டுப்பயலின் நிஜ (???) கதை…. நம்முடைய பேச்சை அதற்குப்பின்னர் வைத்துக்கொள்வோம்… “அமித்ஷா தான் சொன்னாரு”.. ஜெயிலிலிருந்தேரூ.200 கோடி பறித்த தில்லாலங்கடி சுகேஷ்.. திகில் திகார்December 18, 2021, 10:33 [IST]Google Oneindia Tamil News பெங்களூரு: … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

வாழ்வில் வெற்றி – எல்லாருக்குமா கிடைக்கிறது ….?

This gallery contains 2 photos.

He used to sleep on the railway platform,but today owns a Rs 100 crore turnovertravels company …. வெற்றி பெற்ற மனிதர் ஒருவர் கடந்து வந்த பாதை தான்எவ்வளவு திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் நிரம்பியதாகஇருக்கிறது….!!! தென் தமிழ்நாட்டிலிருந்து சென்னைக்கு எதிர்காலத்தைப்பற்றியநம்பிக்கையோடு வந்தவர்கள் தமிழ் திரையுலகில் மட்டுமில்லை –வேறு பல துறைகளிலும் இருக்கிறார்கள். … Continue reading

More Galleries | Tagged , , , , ,