This gallery contains 2 photos.
………………………. இந்திய விடுதலைக்காகப் போராடிய நம் தலைவர்கள்,பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரப் பிரகடனத்தை அறிவிக்க அத்தனைப் பாடுபட்டார்கள். 1947 ஆகஸ்ட் 15-ல் இந்தியா சுதந்திரமடைந்தது என்றாலும்,1946 செப்டம்பர் 2-ல் பதவியேற்றுக்கொண்ட ஜவாஹர்லால் நேரு தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுவிட்டது நாம் அறிந்த செய்தி. இந்த அரசில் ஜவாஹர்லால் நேரு துணை ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார். ஒரு பிரதமருக்குரிய அனைத்து … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…