Tag Archives: தமிழ்

ஒரு தூக்கு தண்டனை அனுபவம்….நீதியரசி பிரபா ஸ்ரீதேவன்

This gallery contains 1 photo.

“வழக்கறிஞராக பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்தபோது நான்என் கணவரின் அலுவலகத்தில்தான் சேர்ந்தேன். அவரதுஅலுவலகத்தில் சிவில் வழக்குகளும் அரசமைப்பு வழக்குகளும்தான் அதிகம் வரும். கிரிமினல் வழக்குகள் பெரும் பாலும் வராது.அதனால் எனக்கும் அத்தகைய வழக்குகளில் வாதாடிய அனுபவம்இல்லை. நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகுதான் நான்முதல் கிரிமினல் வழக்கையே எதிர் கொண்டேன். தூக்குத்தண்டனையின் மீதான தீர்ப்பு குறித்த வழக்கு அது. நீதிமன்றத்தில்அதை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கொல்லும் உடல் வலியைக்கூட , இவ்வளவு நகைச்சுவை உணர்வோடு வேறு யாரால் எழுத முடியும்….???

This gallery contains 2 photos.

“எனக்கு எத்தனை நண்பர்கள் … !! ” – என் மறு அவதாரத்துக்கு முக்கிய காரணம், அப்பல்லோமருத்துவர்கள். ‘யவனிகா’ 13-ம் அத்தியாயம் எழுதிக்கொண்டிருந்த சமயம், நாகேஸ்வரராவ் பார்க்கில் வாக்போகும்போது நெஞ்சு வலித்தாற்போல் இருந்தது.‘அன்ஜைனா’ வகை நெஞ்சுவலி என் சிநேகிதன்.எனக்கு‘பைபாஸ்’ ஆபரேஷன் ஆகி எட்டு வருஷமாச்சு. எட்டிலிருந்துபத்து வருஷம்தான் அதற்கு உத்தரவாதம் என்பது தெரியும்.[பைபாஸ் என்பது இதயத்துக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

என்ன செய்வது … இது காலம் செய்யும் கோலம் ….!!!

This gallery contains 2 photos.

.. எங்கும், எதிலும் – முன்னேற்றம் …அப்டேடிங் ….!!! காலத்தோடு ஒட்டிப் போனால் தான்கல்யாண சாப்பாடு கூட கிடைக்கும்…!!! கல்யாண சாப்பாட்டுக்கு கூட – ஓடிபி….!!!

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இந்திய அரசு – தமிழீழத்திற்கு பச்சைக் கொடியா …???

This gallery contains 1 photo.

ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் முதல் தடவையாய்விடுதலைப் புலிகளுக்கு நேசக் கரம் நீட்டி இருக்கிறது இந்தியா…. ……………………………………………… சீனாவுக்கு இந்திய செக்..! தமிழீழத்திற்கு பச்சைக் கொடி… விடுதலைப் புலிகளுக்கு நேசக் கரம் … இதுகுறித்து தமிழீழ ஆதரவாளர்கள் தெரிவிக்கையில்,“ஒக்டோபர் 10 ஆம் திததி டெல்லியை தலைமையிடமாககொண்ட தமிழர்கள் சமூக நல அறக்கட்டளையும், லண்டனைச்சேர்ந்த சிறுதுளி அறக்கட்டளையும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

தேர்தல் கமிஷனர் – நியமன முறை சரியா ….?

This gallery contains 1 photo.

சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பிரிவு முன்பாக,தேர்தல் கமிஷனர்களை மத்திய அரசு நியமிக்கும்தற்போதைய முறை சரியா என்பது குறித்த வழக்கு ஒன்றுநடைபெற்று வருகிறது… அது குறித்து சில விவரங்களையும், தனது கருத்துகளையும்,முன்வைக்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள்.அவர் சொல்லும் கருத்துகளை ஏற்கிறோமா இல்லையாஎன்பது வேறு விஷயம்… ஆனால் அவர் கூறும் கருத்துகள்அவசியம் கேட்கப்பட வேண்டும் என்பது … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

யார் நிஜ தில்லாலங்கடி….?

This gallery contains 1 photo.

முதலில் இப்படி ஒரு வீடியோவை, தந்தி டிவி வெளிட்டது. ………………..நூதன முறைகேட்டை வீடியோ போட்டு அம்பலப்படுத்தியஇளைஞர்.. மறுநாளே ஊருக்கு நடந்த நன்மை .. ……….. ……….. இன்று மாவட்ட ஆட்சியர் சொன்னது குறித்து இந்து தமிழில்ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது…!!! கீழே – தி. மலை | ‘ஜல் ஜீவன்’ திட்டத்தில் முறைகேடு என வீடியோவெளியிட்ட … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் -அற்புத அனுபவம்…..!!!

This gallery contains 1 photo.

கீழேயுள்ள லிங்கை க்ளிக் செய்து பாருங்கள். ஒரு அற்புதமான அனுபவத்தை பெறுவீர்கள்….!!! கோயில் உள்ளே நாமே இருப்பதுபோல், 360 டிகிரி கோணங்களில் முழுவதுமாகப் பார்க்கலாம். …………………………………………….. https://view360.in/virtualtour/madurai/ . ………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்