Tag Archives: தமிழ்

“கார்டியாக் அரெஸ்ட்” – ” ஹார்ட் அட்டாக் ” – என்ன வித்தியாசம்….? ‘ஷாக்’ ட்ரீட்மெண்ட் கொடுக்கும்போது -உண்மையில் என்ன நடக்கிறது….???

This gallery contains 2 photos.

………………………………….. ……………………………….. …………………………………… இதனுள் போகும் முன்னர், கார்டியாக் அரெஸ்ட்டிற்கும் ஹார்ட் அட்டாக்கிற்கும்என்ன வித்தியாசம் …? – என்பதை தெரிந்து கொள்வது அவசியம்…. மாரடைப்பு (கார்டியாக் அரெஸ்ட்) என்பது மிகவும் அவசர நிலையாகும்.அதாவது இதய துடிப்பு நின்றுவிட்டது என்பதுதான் இதன் அர்த்தம்.இதயத்துடன் நுரையீரலின் செயல்பாடும் நின்றுவிடும்.இதனால் ஹார்ட் ரேட்டும், ரெஸ்பிரேட்டரி ரேட்டும் இருக்காது,மூச்சும் இருக்கவே இருக்காது, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

Bharat vs India – What’s the Real Game….? Rajdeep Sardesai …பாரத் – இந்தியா … ராஜ்தீப் சர்தேசாய் சொல்வதென்ன….?

This gallery contains 1 photo.

…………………………………………………………………………………………………………. Article 1, Constitution of India 1950 – (1) India, that is Bharat, shall be a Union of States. ……………………………………………………………………………………………. சுவாரஸ்யமான தலைப்பு ….நான் எழுதுவதை வேண்டுமென்றே தவிர்த்து – தாமதித்து – வந்தேன்….!!!என்னைவிட சிறப்பாக யாராவது சொல்வார்களென்றுகாத்திருந்தேன்…. கிடைத்தார் ராஜ்தீப் சர்தேசாய் …. கேளுங்களேன் அவர் என்ன … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

( பகுதி-2 ) – கடனை திரும்ப கொடுக்காமல் போகலாமா …. ?

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………… (நேற்றைய இடுகையின் தொடர்ச்சி….) இரவு பூராவும் ஒரு உயிரற்ற உடலுடன்உட்கார்ந்திருப்பதுஅதுவே முதல் முறை…நண்பர்களை போய் ரெஸ்ட் எடுத்துக் கொண்டுவா என்றால், யார் போகிறார்கள்…? முக்கால்வாசி பேர் அங்கேயே தரையில் உருண்டுஉறங்கி விட்டார்கள். 3-4 பேர் மட்டும் –தொழிற்சாலை, அரசியல் பற்றிய கதைகளின்துணையுடன் விழித்துக் கொண்டே மிச்ச இரவைக்கழித்தோம். அடுத்த நாள் / அடுத்தடுத்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

உலகின் டாப் 10 நாடுகளுடன் ஒப்பிடும்போது, நமது விமானப்படையின் பலம் எத்தகையது….?

This gallery contains 5 photos.

………………………………………. ……………………………………… உலகின் அதி சக்தி கொண்ட விமானப்படைகளை உடைய நாடுகளைGlobal Fire power வரிசைப்படுத்தி வெளியிட்டிருக்கிறது…. ………… world’s militaries in 2023 also ranked 145 countriesby the strength of their air forces. The ranking looks at how many helicopters,fighter jets, interceptors, bombers, transport jets,and … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

கழுதைகளுக்கு தெரியுமா ………… …………..” சனாதன தர்மம் ” என்றால் என்னவென்று …???

This gallery contains 1 photo.

………………………………………………….. ……………………………………………………… ஊடகவியலாளர் திருமதி கோதை ஜோதிலட்சுமி, அவர்களால்எழுதப்பட்டு, டிசம்பர் 21, 2019 – தினமணி நாளிதழில் வெளிவந்த கட்டுரை….. ………………………. ” தமிழ்கூறும் சனாதன தர்மம் “ ………… சனாதன தர்மம் (ஹிந்து தர்மம்) என்னும் சொல் பல்லாயிரம் ஆண்டுகளாகஇந்தத் தேசத்தில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதே நேரத்தில்சமீபகாலமாக மிகப் பெரும் சர்ச்சைக்குரிய சொல்லாகவும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

1951-ல், இந்தியாவின் முதல் பொது தேர்தல் – நடந்த விதம் – வீடியோ …!!!

This gallery contains 2 photos.

………………………………………….. …………………………………………. ………………………………………………………………………………………… இந்தியாவில் முதன் முதலாக 1951-52-ல்பாராளுமன்றத்திற்கும், சட்டசபைகளுக்கும் சேர்ந்து நடந்தபொது தேர்தல் சம்பந்தமான சில அரிய காட்சிகளை சேகரித்து,தொகுத்து, சில கூடுதல் தகவல்களுடன், அண்மையில், ஒரு காணொலியாகவெளியிட்டுள்ளது பிபிசி. வாசக நண்பர்களின் பார்வைக்காக – கீழே …. ………………………… .……………………………………………………………………………………………………..….

More Galleries | Tagged , , , , , , , , ,

“எதிர் தரப்பு” – உயிர்ப்பு’டன் இருக்கிறது….. ராஜ்தீப் – Opposition “Zinda Hai” – Rajdeep Sardesai…!!!

This gallery contains 2 photos.

…………………………………………………………………. …………………………………………………………………. NDA Vs INDIA || 2024 Elections – Rajdeep Sardesai .. எதிர்க்கட்சிகளின் ‘மும்பை’ கூட்டம் பற்றிராஜ்தீப் சர்தேசாயி’ன் விமரிசனம் கீழே – …………………… .………………………………………………… ……………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , ,