Tag Archives: தமிழ்

புரிந்து கொள்பவர்கள் புத்திசாலிகள் …..!!!

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………… 2,300 high-value loan defaultersowe ₹2 lakh crore. The government on Monday informed the Lok Sabhathat all Scheduled Commercial Banks havewritten off nearly Rs 10.6 lakh crore in thelast 5 years, out of which nearly 50 per centbelong to … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

காயத்ரி ரகுராம் மாறி விட்டார் …!!!

This gallery contains 1 photo.

………………………………………. ………………………………………. இவ்வளவு நாட்களாக, அசட்டுத்தனமாக – தமிழக பாஜக தலைவர்அண்ணாமலையை கேவலப்படுத்தி, ஏளனமாக எழுதுவதை மட்டுமேதொழிலாகக் கொண்டிருந்த திருமதி காயத்ரி ரகுராம் –முதல் தடவையாக, தர்க்கபூர்வமாக ஒரு வாதத்தைமுன்வைத்திருக்கிறார். எந்த கட்சியை ஆதரிக்கிறார் – எந்த கட்சியை எதிர்க்கிறார்என்பது வேறு விஷயம்….. பேசுவது பொருள் உள்ளதாக,அர்த்தமுள்ள விவாதமாக இருக்க வேண்டும். இந்த கோணத்தில், அவரது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

‘ ஹிந்தி ‘-யில் புதிய சட்டங்கள் செல்லாது ….கர்நாடக அரசு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தது ….!!!

This gallery contains 1 photo.

……………………………….. ………………………………. இந்தியா முழுவதும், தற்போது அமலில் இருந்து வரும் – ” Indian Penal Code (IPC)-Code of Criminal Procedure (CrPC), andIndian Evidence Act- ஆகிய சட்டங்களுக்கு பதிலாக 3 புதிய சட்டங்களை பலருக்கும்புரியாத ஹிந்தி மொழியில் மத்திய அரசு கொண்டு வருவதுஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல…. அது அரசியல் சட்ட விதிகளுக்கு முரணானதும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தமிழ்நாட்டின் அர்னாப் கோஸ்வாமி – ” 36-ல் பாஜக ஆட்சி “

This gallery contains 1 photo.

…………………………….. ………………………………. 26-ல் நிச்சயமாக தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரவாய்ப்பில்லை… இதை கிட்டத்தட்ட அனைவரும் ஒப்புக்கொள்வர். ” எனவே, கேள்விக்கு பதிலாக, ஆமாம் … 26-லேயே நல்ல கூட்டணி அமைந்தால் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கூட்டணி அரசு அமைக்க வாய்ப்புஇருக்கிறது தான் ….” என்று இவர் சொல்வாரென்று நினைத்தால்இதென்ன 36 ….46 என்றெல்லாம் போகிறார் …??? !!! … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மெட்-காம் ஸ்டேண்ட்-அப் காமெடி – டாக்டர் பால் ….!!!(மருத்துவ நகைச்சுவை) –

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………….. பொதுவாக நமக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்குசென்று டாக்டரைக் காணும்போது, குறிப்பிட்ட டாக்டரைதான் தேடிப் போவோம். ஏனென்றால், அந்த டாக்டரின் கனிவானபேச்சு, சிகிச்சை அளிக்கும் விதம், நோயாளிகளிடம் அவரதுஅணுகுமுறை போன்றவை நமக்கு மிகவும் பிடித்து இருக்கும்.ஒரு டாக்டரின் திறமைக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம்அவர் தனது நோயாளிகளை நடத்தும் விதத்திற்கும் உண்டு. அமெரிக்காவில் இரைப்பை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பேய்க்கும் பேய்க்கும் சண்டை …!!!

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………… இது சுவாரஸ்யமான ஒரு பத்திரிகைச் செய்தி – https://tamil.oneindia.com/news/madurai/crpf-alerted-in-chennai-after-vigilance-raid-on-madurai-ed-office-562161.html?story=2 டாக்டர் சுரேஷ் பாபு மீதான வழக்கை தூசு தட்டாமல் இருப்பதற்காகமதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அங்கித் திவாரிரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை லஞ்சம் தர வேண்டும் என பேரம் பேசி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன டாக்டர் சுரேஷ் பாபு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இந்த ” கவர்னர் “- ஹீரோவா அல்லது வில்லனா ….???

This gallery contains 4 photos.

…………………………………… ………………………………………………………………………. தலைப்பை பார்த்து குழப்பம் வேண்டாம். நான் சொல்வதுஇன்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முந்தைய கவர்னர் ஒருவரைப்பற்றி….புகைப்படத்தை பார்த்தவுடனேயே குழப்பம் தீர்ந்திருக்குமே….!!! ராபர்ட் க்ளைவ் -1725 ஆண்டு, இங்கிலாந்தின் ஷ்ராப்ஷையரில் உள்ளஒரு சிறிய நகரமான ஸ்டைச்சியில் பிறந்தார். பள்ளி வயதிலேயே சண்டைகளில் ஈடுபடுவதும், பிரச்சினைகளில்சிக்குவதாகவும் இருந்தவர், கொஞ்சம் வளர்ந்ததும், பேட்டை ரவுடியாகமாறி, சந்தையில் கடைக்காரர்களை மிரட்டி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,