Tag Archives: தமிழ்

வெள்ளியங்கிரியிலிருந்து துவங்கலாமா …???

This gallery contains 5 photos.

…………………………………………. ……………………………………………… ………………………………………………… ………………………………………………….. …………………………………………… …………………………………………… பார்க்காத இடங்களை எல்லாம் பார்க்க வேண்டும்….புதிய மனிதர்களை, புதிய ஊர்களை, புதிய சூழ்நிலைகளை –புதிய உலகை ….பயணம் செய்து காண வேண்டும் என்பதுஎன்னுடன் பிறந்த ஆசை…. உடம்பில் சக்தி இருக்கும் வரை, நிறைய பயணித்துக் கொண்டேஇருந்தேன்… இந்தியாவிற்குள் பலவேறு மாநிலங்கள், சிங்கப்பூர் மற்றும்நேபாளம் ஆகிய வெளிநாடுகள் என்று … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

கவிஞர் கண்ணதாசனின் வெகு சுவாரஸ்யமான ஒரு தர்க்கம் …..!!!!

This gallery contains 1 photo.

……………………………………………………………. ……………………………………………………………. உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே `விதி’ என்று கூறப்படுகிறது. உனது வாழ்க்கை எந்தச் சாலையில் போனாலும், அது இறைவன் விதித்ததே. ஜனனம் உலகமெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது. பத்தாவது மாதம் ஜனனம் என்பது நிரந்தரமானது. ஆனால் வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது? மரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது? நீ கருப்பையில் இருக்கும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

வித்தியாசமான பின்னணியில் – ” தென்றல் உறங்கிய போதும் ” …!!!

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று விஸ்வநாதன்-ராமமூர்த்திஇசையமைப்பில் உருவான “தென்றல் உறங்கிய போதும் – திங்கள்உறங்கிய போதும்…. கண்கள் உறங்கிடுமா…??? “ என் விருப்பத்தில் – இதை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்…. அண்மையில், இந்தப் பாடலை, திரைச்சூழல் அல்லாத வித்தியாசமானஇரண்டு பின்னணிகளில் பார்த்தது மிகுந்த சுவாரஸ்யத்தை தந்தது.. முதலாவது – நாதஸ்வரத்தில் ….அடுத்தது, மேடையில், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

சுஜாதா’வின் பெயர் முதல் முதலாக பேப்பரில் வந்த கதை ….

This gallery contains 1 photo.

…………………………………………………… ……………………………………………………………………………… படிப்பு முடிந்து வேலை கிடைப்பதற்கு முன் கொஞ்ச காலம் சும்மா இருந்தேன். வேலை கிடைப்பதைப் பற்றி அப்போது சந்தேகங்களோ கவலையோ இல்லை. எப்படியாவது யாராவது ஏமாந்து வேலை கொடுத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருந்ததால் இப்போதைய இளைஞர்களைப் போல கோபமும் கம்யூனிசமும் இல்லாமல் ஹாய்யாக ஸ்ரீரங்கத்தில் சில மாதங்கள் இருந்தேன். அம்மா காலையில் காட்டமாகக் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

மனதை கட்டுப்படுத்துவது எப்படி ….!! – 9 நிமிட காணொலி…..

This gallery contains 1 photo.

…………………………………… ……………………………………. சிறந்த தன்னம்பிக்கை / சுயமுன்னேற்ற பயிற்சியாளரானஎஸ்.பி.கலியமூர்த்தி அவர்கள் தரும் ஒரு தெளிவானவிளக்கம்….. காணொலி கீழே -( 9 நிமிடம் ) …………………………… .………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

” தாசியும் – சந்நியாசியும் “….!!

This gallery contains 1 photo.

…………………….. …………….. எங்கோ கேள்விப்பட்டது அல்லது படித்தது தான்.இருந்தாலும் இப்போது வலையில், எழுத்து வடிவத்தில்பார்த்ததும் நல்ல விஷயம் தானே – பதிவுசெய்வோமே என்று தோன்றியது…. கீழே – ………………………………………. ஒரு தாசியின் வீடும் சந்நியாசியின் குடிலும் அருகருகேஇருந்தன. தாசியின் வீட்டுக்கு பல ஆண்கள் வந்து போவதைசந்நியாசி கவனித்தார். ஒருநாள் அவளை அழைத்து, கொடிய தொழில் செய்யும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கேள்வி சரி தானே…??? லா கமிஷனுக்கு ஏன் அனுப்பவில்லை…???

This gallery contains 1 photo.

………………………………………………….. …………………………………………………….

More Galleries | Tagged , , , , , , ,