Tag Archives: தமிழ் நாடு

( அற்புதமான 6 நிமிட வீடியோ….) அமிதாப் பச்சனும், சித்தார் இசைக்கலைஞர் நீலாத்ரி குமாரும் ….

This gallery contains 1 photo.

………………………………………….. ……………………………………………. ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் நிகழ்த்தும் ஒரு டிவி நிகழ்ச்சியில்பச்சனின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக,புகழ்பெற்ற சித்தார் இசைக்கலைஞர் நீலாத்ரி குமார் அவர்களும்பங்கேற்றார்…. அவர் தந்த ஒரு அற்புதமான இசை …..( 6 நிமிட வீடியோ….) ………………………….. .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

திராவிட இயக்கங்களின் ஆட்சியில் “பாரதி – மறைக்கப்பட்டாரா…?வெறுக்கப்பட்டாரா …?” – சென்னை இலக்கிய வட்டத்தில் கிழக்கு பதிப்பகம் – பத்ரி சேஷாத்ரி உரை ….

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………… நான் நீண்ட நாட்களாகவே விரிவாக எழுத நினைத்தஒரு தலைப்பைப் பற்றி அண்மையில், சென்னை இலக்கிய வட்டத்தில்நிகழ்ந்த உரை ஒன்றை பார்த்தேன்…… கிழக்கு பதிப்பக உரிமையாளர், பத்ரி சேஷாத்ரி மற்றும்அர்விந்த் சுப்ரமணியன் இருவரும் உரையாடும் நிகழ்வு….. தலைப்பு – “திராவிடம் மறைத்த/வெறுத்த பாரதி” நான் எழுத நினைத்தவை, இவற்றையும் தாண்டி, இன்னும் பலவும்உண்டு…. அவற்றை, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

காலத்தின் கட்டாயம் ….

This gallery contains 2 photos.

…………………………………………… ………………………………………….. அந்த காலைப்பொழுதில் லேசாகக் குளிர்காற்று அடிக்கசேலைத்தலைப்பை போர்த்திக்கொண்டு அந்தபூங்காவில் அமர்ந்திருந்தாள் ஒரு தாய்.கண்ணில் சாரை சாரையாய் நீர். அந்தத் தாயின் பக்கம் கொஞ்சம் தள்ளி ஒருவர் வந்துஅமர்ந்தார். சட்டென சுதாரித்துக்கொண்டு கண்ணீரைத்துடைத்துவிட்டு எழுந்த அந்த தாயைப் பார்த்து, “உட்காருங்க. நான் தினமும் உங்களை இந்த பூங்காவில்பார்ப்பேன். காலையிலேயே வந்துவிட்டு பத்துமணிபோல்தான் போவீங்க. இன்னைக்கி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

” சக்தி வாய்ந்த இடத்தில் ராகுல் -” ஆசிரியர் சமஸ் …

This gallery contains 3 photos.

………………………………… ………………………………….. ……………………………………. ( இங்கே -முதல் சில பத்திகளில் விவரிக்கப்படும் சம்பவங்கள்நிகழ்ந்த கால கட்டங்களில் – நான் வடக்கே – டெல்லிக்கு மிக அருகே 25 மைல் தொலைவில், உத்திரப்பிரதேச பார்டரில் தான்பணிபுரிந்து வந்தேன்… நடந்தவற்றை, மிகவும் அருகிலிருந்து பார்த்த அனுபவம்…எனக்குண்டு…. மிகவும் பரபரப்பான 3-4 வருடங்கள்அவை… மறக்க முடியாத காலகட்டம் ….. !!! … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

ஹிந்து ஸ்திரீகளின் நிர்ப்பாக்கியம் – !!!( 92 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது … )

This gallery contains 1 photo.

…………………………. ……………………………. ( ஸ்ரீமதி ஜி. சுமதி பாய், B.A.,LT… எழுதியது.)( சுமார் 92 ஆண்டுகளுக்கு முன்னர், ஆசிரியையாக பணியாற்றியஒரு பெண்மணியால் எழுதப்பட்ட, ஒரு கட்டுரை ) ……………. ( எதில் மாறினோமோ இல்லையோ, தமிழில் நிறையவேமாறி விட்டோம்…. அய்யகோ -தமிழ், ஒரு காலத்தில் –எந்த நிலையில் இருந்திருக்கிறது…!!! ) …………………………….. பாரத மாதாவின் ஸ்துதி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அண்ணாமலை மீது திமுக வழக்கு போட முடியுமா….? ஜெயிக்குமா….?

This gallery contains 1 photo.

………………………. …………………………… தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட,DMK files – என்கிற – திமுக முன்னணித் தலைவர்களின்சொத்து மதிப்பு விவரங்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டதற்காகஅண்ணாமலை மீது வழக்கு போடுவோம்… அண்ணாமலை ஊர் ஊராக,கோர்ட் கோர்ட்டாக அலைய வேண்டியிருக்குமென்றுதிமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மிரட்டி இருக்கிறார். இது எந்த அளவுக்கு செல்லுபடியாகும்….? 5 பைசாவுக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

அடேயப்பா – 100 கோடி …!!! ஆனால் அதெப்படி மந்திரிகள் யாரும் சம்பந்தப்படாமல் …???

This gallery contains 1 photo.

………………. ………………………………………………………………………………………………………………. திட்டம் போட்டு, திருடுற கூட்டம்திருடிக்கொண்டே இருக்குது….. அறப்போர் இயக்கம் மூலம் வெளிவந்திருக்கும் மிகப்பெரியதொடர் மோசடிகள்….பற்றிய செய்தி கீழே – ( இத்தனை பெரிய தொடர் சங்கிலி மோசடிகளை,உரிய ஆதாரங்களுடன் கண்டுபிடித்து வெளிப்படுத்திஇருக்கும் அறப்போர் இயக்க நிர்வாகிகளுக்கு –முதலில் நமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்…) இது போல் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கும் மோசடிகள் எத்தனை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்