Tag Archives: தமிழர்

ஒரு ஜெகதலப்பிரதாபருடன் – திருமதி சுஹாசினி சுவாரஸ்யமான உரையாடல் ….!!!

This gallery contains 4 photos.

……………………………………………………. ……………………………………………………… ………………………………………………………. சத்குருவுக்கு பிறகு ஈஷாவின் அடுத்த தலைவர் யார்….? . இந்த கேள்விக்கான பதிலை சுஹாசினி பெறுகிறாரா….?பொறுமையாக இறுதிவரை பார்த்துதெரிந்து கொள்ளுங்கள் …!!! ………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,

AI – என்னும் பயங்கர பஸ்மாசுரனின் நிஜங்கள் …..

This gallery contains 5 photos.

…………………………………. …………………………………….. …………………………………. ……………………………….. எழுத்தாளர் அராத்து அவர்கள் – AI டெக்னாலஜி பற்றியஒரு விவரமான, அறிவார்ந்த அலசலை மேற்கொண்டுஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்… வாசக நண்பர்களுக்காக, அதனை கீழே தந்திருக்கிறேன். இந்த பயங்கர டெக்னாலஜியை வைத்து விபரீதங்கள்நிகழும் முன்னரே, மத்திய அரசு –இந்த டெக்னாலஜியால் இந்தியாவில் ஏற்படக்கூடியநெகடிவ் நிகழ்வுகளை கட்டுப்படுத்தவும்,பாதுகாப்பாக செயல்படும் முறைகளை உருவாக்கவும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“போரை தொடங்கிய டிரம்ப்….” அமெரிக்க அதிபருக்கு எதிராக திரும்பிய உலக பணக்காரர் …!!!

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………… இன்றைய நாளிதழில் வெளியாகியுள்ள,நிஜத்தை பிரதிபலிக்கும் – ஒரு செய்திக் கட்டுரை கீழே – வாஷிங்டன்: டிரம்ப் ஆரம்பித்த வரி விதிப்புகள் இப்போது மிகப் பெரியதாக வெடித்துள்ளது. சீனாவும் கனடாவும் அமெரிக்காவுக்கு எதிராக வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளன. டிரம்பின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், உலகின் பெரும் பணக்காரர்களில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

” BJP-DMK மறைமுக கூட்டணி ” – நன்றாகவே கதைக்கிறார் தவெக கொபசெ …ராஜ்மோகன் …!!!

This gallery contains 1 photo.

………………………………………………….. ………………………………………………………………………………………………………………………….. ………………………………………………………………………………… கீழே இருப்பது தான் முதல் பகுதி …நான் காரணத்தோடு தான் 2-ஆம் பகுதியைமுதலில் பதிவிட்டிருக்கிறேன்….!!! …………………………………………………………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

அர்த்தமுள்ள, மிக ஆழமான – விவாதம் -அமைச்சர் பி.டி.ராஜன் & மூத்த ஜர்னலிஸ்ட் கரண் தாபர்……

This gallery contains 2 photos.

…………………………………………………………………… ………………………………………………………………………. ……………………………………………………………………….. …………………………………………………… கூடவே ஒரு கொசுறு கேள்வி-பதில் …. ……………………. ……………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

( பகுதி -4) அரசியல்வாதிகள் அறியாத ஒரு இந்துமத பின்னணி….!!!

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………….. ( இந்தப் பகுதியை புரிந்து கொள்ள – மிகுந்த ஆர்வமும், பொறுமையும் இருந்தால் மட்டுமே முடியும் … ) அத்வைத வேதாந்தம் சாராம்சத்தில் அத்வைத வேதாந்தம் என்பது என்ன என்ற கேள்வி நம் முன்  உள்ளது. இயற்பியல் என்றால் என்ன என்று ஒருவர் கேட்பது போலத்தான் இது. அத்வைதம் என்பது ஒரு ஒற்றைக் கொள்கையோ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

நா. முத்துக்குமாரின் – “அப்பா “

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. என் தகப்பன் எனக்கு இதைத்தான் சொல்லிக் கொடுத்தான். … முதிர்ந்த மரத்தின் வேர்களைப்போல் மண்ணில் ஊன்றவும்… பெருத்த பறவையின் சிறகுகள்போல் விண்ணில் அலையவும் – ஆப்பிரிக்கப் பழங்குடிப் பாடல் அன்புள்ள அப்பாவுக்கு… உங்களுக்கு நான் நிறையக் கடிதங்கள் எழுதி இருக்கிறேன். பெரும்பாலும் ‘அன்புள்ள’ எனத் தொடங்கி, ‘இப்படிக்கு’ என முடியும் மிகச் சிறிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,