Tag Archives: தமிழர்

” சிலிர்ப்பு ” – தி.ஜானகிராமன்

This gallery contains 1 photo.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ……………………………………. திருச்சிராப்பள்ளியிலிருந்தே புறப்படுகிற வண்டி அது. மாயவரத்தோடு நின்றுவிடும். பத்தரை மணிக்குத் தொடங்கி மூன்று மணியோடு அதன் வாழ்வு முடிந்துவிடும். மதுரை, மானாமதுரை, ஈரோடு என்று எல்லா வண்டிகளையும் அனுப்பிவிட்டு திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் புயல் புகுந்து விளையாடின தோப்பைப் போல, ஒரே வெளிச்சமாக ஹோவென்று வெறிச்சிட்டுக் கிடந்தது. வாழைத்தொலி, ஆரஞ்சுத்தொலி, எச்சில் பொட்டணம், தூங்குமூஞ்சிகள்- … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

” Modi is shining but BJP is NOT ” ….. Rajdeep Sardesai

This gallery contains 1 photo.

……………………………… …………………………………. சந்தேகமே இல்லை … மோடிஜி உலக அரங்கில் ஒளிர்கிறார்…. ஆனால், பாஜக உள்நாட்டில் ஒளிரவில்லையே – என்கிறார் ராஜ்தீப் சர்தேசாய். எதனால் அப்படி சொல்கிறார் …..? அவர் சொல்வதையும் கேட்போமே….!!! ………………………………… . ………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , ,

சென்னை உயர்நீதிமன்றம் -ஆ.ராசா, கி.வீரமணி, உதயநிதி & கம்பெனிக்கு மிகத் தெளிவான அறிவுரை ….

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… சனாதனம் சாதியவாதத்தையும், தீண்டாமையையும்ஊக்குவிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது.Article 17 விதியின்படி, அரசியல் சட்டம்ஏற்கெனவே தீண்டாமையை ஒழித்து விட்டது….. நாட்டில் தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாது.அனைத்து குடிமக்களும் சமமானவர்கள்.தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில்மாணவ-மாணவியரை கல்லூரி ஊக்குவிக்கலாம். ஆனால், சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமைகள்,தேசத்துக்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளிட்ட … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நம்ப முடியவில்லை …வில்லை… ல்லை …. லை ….இப்படியும் கொள்ளையா ….?

This gallery contains 2 photos.

…………………………… …………………………… ………………………………………………. 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகளில் கடந்த 12ஆம் தேதி முதல் 4 நாட்கள் ரெய்டு தொடர்ந்து நடத்தப்பட்டது. எஸ்.ராமச்சந்திரன், கே.ரத்தினம், கரிகாலன் ஆடிட்டர் பி.சண்முகராஜ் என மொத்தம் 34 இடங்களில் ரெய்டு நடைபெற்றன. இந்த ரெய்டில் கணக்கில் வராத சுமார் 15 கோடி ரூபாய் மற்றும் ரூபாய் 56.86 … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

எம்.ஜி.ஆர். ” சிவாஜி ” -ஆகி இருந்தால் …. சிவாஜி என்னவாகி இருப்பார்….!!!

This gallery contains 2 photos.

……………………………….. ………………………………… ( அண்ணா – சிவாஜி -” சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் ” நாடகத்தில்… ) ………………………………… அந்த காலத்தில், சினிமாவுக்கு வரும் முன்னர் கலைஞர்களின் களமாகஇருந்தது நாடக மேடைகள்தான். அப்போது கணேசனுக்கு 11 வயதுதான்.அப்போது பொன்னுசாமி பிள்ளை நாடகக் கம்பெனியில் அரிதாரம் பூசிக்கொண்டிருந்த கணேசன், கொஞ்சநாளில் அதிலிருந்து விலகிசரஸ்வதி கான சபாவில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

” ஸ்காட்ச் விஸ்கி ” – ஆலையை காவல் காக்கும் வாத்துகள் …!!!

This gallery contains 2 photos.

………………………………. ……………………………….. ………………………………. ஸ்காட்ச் விஸ்கி’க்கு வயது கூடக்கூட, மதிப்பு கூடும் என்பதுஅநேகமாக மதுபானப் பிரியர்கள் அனைவருமே அறிந்த விஷயம். ஸ்காட்லாண்டில், அப்படி ஒரு மதுபான தொழிற்சாலையில்ஆண்டுகள் கணக்கில் பாதுகாக்கப்பட்டு வரும் விஸ்கி பீப்பாய்களைகாவல் காக்க வாத்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதுமட்டும் இப்போது தான் நாம் கேள்விப்படும் விஷயம்…. கீழே – காவல் வாத்துகள் பற்றிய ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

SEBI – அதானி க்ரூப் பற்றிய உண்மைகளை மறைத்ததா …? ஆனந்த் சீனிவாசன் பேட்டி …..

This gallery contains 1 photo.

…………………………… …………………………………… ஆனந்த் சீனிவாசன் இது பற்றி என்ன சொல்கிறார் –அதையும் தான் கேட்போமே …. ……………………………

More Galleries | Tagged , , , , , , , ,