Tag Archives: தமிழர் நல்வாழ்வு

சொல்வது ப.சி.யாக இருந்தாலும் கூட, மத்திய அரசுஇந்த ஆலோசனையைஅவசியம் ஏற்க வேண்டும்…..!!!

This gallery contains 1 photo.

……………………………………………………….. …………………………………………………………. புதிய சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும்-ப.சிதம்பரம் மாலை மலர் – 20 ஆகஸ்ட் 2023 – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் எம்.பி. புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- 3 குற்றவியல் சட்டங்களை மறுசீரமைத்து அதற்கு இந்தியில் பெயர் மாற்றம்செய்து புதிய மசோதாக்கள் பாராளுமன்றத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

சாதாரண திருடன் Vs அரசியல் திருடன்

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………… அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஒரு 2 நிமிட காணொலி கீழே – ………………………………………………… . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , ,

அவசரமாக கொண்டு வரப்படும் 3 புதிய சட்டங்கள் …..

This gallery contains 1 photo.

………………………………….. ……………………………….. அவசரமாக கொண்டு வரப்படும் 3 புதிய சட்டங்கள் பற்றி,தராசு ஷ்யாம் சில கேள்விகளை எழுப்பி, விளைவுகளைகுறித்தும் விவரமாகப் பேசுகிறார்….. இந்த காணொலியை கண்ட பிறகு, வாசக நண்பர்கள்யாராவது இவை குறித்து விளக்கம் கூறவோ, அல்லதுகருத்து தெரிவிக்கவோ விரும்பினால், பின்னூட்டங்களின் மூலம்கூறலாம்…. நானும் பின்னூட்டத்தில் என் கருத்துகளோடு வருகிறேன். (வீடியோவின் மீது போடப்பட்டிருக்கும் தலைப்பு, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ப.சி., ஜிகே மூப்பனார், ராஜீவ் – பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறுகிறார் கார்த்தி ….

This gallery contains 2 photos.

…………………………………. …………………………………….. ………………………………………. அந்தக் காலங்களில், ( ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் என்றுவைத்துக் கொள்ளுங்களேன்…) எனக்கு ப.சிதம்பரம் அவர்களைமிகவும் பிடிக்கும். அறிவாளி, நல்ல புத்திகூர்மை, ஆனால் அது சார்ந்த கர்வம் இருக்காது.எந்த விஷயமானாலும்,எவ்வளவு சிக்கலான விஷயமாக இருந்தாலும்,மிக எளிமையாக கேட்பவர்கள்/படிப்பவர்கள்சுலபமாக புரிந்துகொள்ளும்படி விளக்கக்கூடிய சாமர்த்தியம்…. ஆங்கிலம், தமிழ் – இரண்டிலும் சிறப்பாக பேசக்கூடியவர்கள்நம்மிடம் அரிதாகத்தான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

‘சாத்தானின் பிள்ளைகள்’- என்று காரணமில்லாமலா சொன்னார் சீமான் … ?

This gallery contains 1 photo.

………………………………………….. ………………………………………. மணிப்பூரில் நடக்கும் சம்பவங்களைக் கண்டித்து, ஜூலை30-ம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர்கட்சியின் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்கலந்துகொண்டு பேசிய சீமான், கிறிஸ்தவர்கள் குறித்தும்இஸ்லாமியர்கள் குறித்தும் பேசிய பேச்சு தற்போது பெரும்சர்ச்சையாகியிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், “ஏதோ ஒரு ஓரத்தில் பாதிக்கப்பட்டுநிற்கும் மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதுல நமக்கு ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

ரூ.127.5 கோடி ….? ஆமாம் – நீலமாகத் தெரிகிறதே – அது தான் ….!!!

This gallery contains 2 photos.

……………………………………. …………………………………… ‘நார்க் ஹோட்டல்’ பெயரில் நிலத்தை வாங்கிய முன்னாள் அதிமுக மந்திரி ஆர்.காமராஜின் நண்பர்கள், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். `பல கோடி ரூபாய் மதிப்பில் நிலம் வாங்க அவர்களுக்குப் பணம் எங்கேயிருந்து வந்தது..??? ……………………………………..… -இந்தக் கேள்விக்கு பதில் தேடித்தான் அலைகிறார்கள்….!!! …………………………………….. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மீதான சொத்துக்குவிப்புவழக்கில், ஒரு வருடத்துக்குப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இது எப்படி இருக்கிறது ….???சிரிக்காமல் படித்து விட்டு சொல்லுங்கள் ….

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. (ரொம்ப குழப்பமாக இருந்தால், இடுகையின் கடைசி பகுதியைமுதலில் படித்து விடுங்கள்….!!!) ……………………………….. மழநாட்டு மகுடம்அத்தியாயம் 303 கோப்பெருந்தேவி எங்கே? அலறும் ஆந்தைகளும் அயர்ந்து வாயடைக்கும் அந்தஅர்த்தயாம நள்ளிரவின் அந்தகாரக் காரிருளைக் கிர்ரெனத் கிழித்துக்கொண்டு குளவனூர்ச் சாலையிலே கோழியூர்க் கோட்டத் திருப்பத்தின்திசையை நோக்கிக் காற்றெனக் கடுகிக் கொண்டிருந்தது ஒரு கருங்குதிரை. அரச இலைகளும் அசையாது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,