Tag Archives: தமிழர் நல்வாழ்வு

” பச்சைப் பொய்யர் ” கமல்ஹாசன் —-“துக்ளக்” ரமேஷ் – …..!!!

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………… சென்ற சட்டமன்ற தேர்தலில் திமுக-வை கடுமையாக எதிர்த்து விட்டு,வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவுமற்றி, முழுக்க முழுக்கசுயநலம் மட்டுமே காரணமாக -இந்த இடைத்தேர்தலில் – அதே திமுக-வின் வேட்பாளரைஆதரித்து பிரச்சாரம் செய்கிறார் கமல்ஹாசன். தன், மானங்கெட்ட தனத்தை மறைக்க – மறைந்த ஜெயலலிதாஅவர்களின் மீது பொய்யான பழியைப் போடுகிறார். விஸ்வரூபம் படத்தை தடுக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

EVENING POST- “வைஷ்ணவ ஜனதோ” –

This gallery contains 1 photo.

………………………………… ……………………………….. காந்திஜிக்கு பிடித்த இந்த பாடல்,எனக்கும் மிகவும் பிடிக்கும்….. அர்த்தம் தெரிந்துகொண்டால் – எல்லாருக்குமே பிடிக்கும் …!!! ……………………. .…………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

EVENING POST – பழ.கருப்பையா -“தண்டவாளத்தில் தலைவைத்துபடுத்தபோது கருணாநிதியே நினைத்திருக்க மாட்டார் “….!!!

This gallery contains 1 photo.

………………………. ………………………………………………….. பழ. கருப்பையா -” தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தபோதுகருணாநிதியே நினைத்திருக்க மாட்டார்….தன்னையடுத்துதன் 3 தலைமுறைகளும் பதவிக்கு வருமென்று “….!!!!! ………………………. .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” ஷெட் பார்முலா ” – மணி சொல்வது சரி -தேர்தலை ரத்து செய்ய வேண்டும்….

This gallery contains 1 photo.

………………………………….. ” ஈரோடில், சில இடங்களில் திமுக கூட்டணியில் –வாக்காளர்களை கவருவதற்காக, மடக்கி அங்கேயேதங்க வைப்பதற்காக, ஷெட் போல அமைத்து அங்கே சினிமா உள்ளிட்டகேளிக்கை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர்.சில இடங்களில் 3 வேளை உணவும் கூட வழங்கப்படுகிறதாம்.” மாநில தேர்தல் கமிஷனின் குடுமி, மாநில அரசின் கைகளில் பிடியுண்டு கிடக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்… மத்திய தேர்தல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சீமான் – பர்வீன் சுல்தானா – கதைக்கிறார்கள் ….விகடன் பேட்டி….!!!

This gallery contains 1 photo.

………………………… ………………………………. பொறுமையாக அமர்ந்து கொண்டு, பதட்டமின்றி, நிதானமாக – அதானி, ராமராஜ்யம், பாஜக-காங்கிரஸ், தமிழ் தேசியம், நிகழ்கால அரசியல் என்று -பல விஷயங்கள் குறித்து பேசுகிறார் அண்ணன் சீமான்…. ஏனோ தெரியவில்லை – தமிழக அரசைப்பற்றிய விமரிசனங்களை தவிர்த்து விட்டார் போலத் தெரிகிறது. நன்றாக சிந்திக்கத் தெரிந்த சீமான் அவர்களுக்கு ஏனோ- நடக்கக்கூடியது எது…. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நிதியமைச்சருடன் பேட்டி -வெல்டன் பாண்டே – ஆனால் ….

This gallery contains 1 photo.

…………………………. ……………………………………………………………………………… விறுவிறு நேர்காணல் | FM Nirmala Sitharaman | Rangaraj Pandey ………………… .……………………………………………… இது சுமார் ஒரு வருடத்திற்கு முந்தைய பேட்டி, …. ஆனால் இன்றைக்கும் அப்படியே பொருந்தக்கூடிய ஒரு பேட்டி…. ஒரு சின்ன நெருடல் – எந்த விதத்தில் இன்று நிலைமை மாறி இருக்கிறது அல்லது முன்னேறி இருக்கிறது.. …? … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

நிஜமாகவே பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா …? பழ.நெடுமாறன் அவர்கள் சொல்வது …?

This gallery contains 1 photo.

………………….. …………… நிஜமாக இருந்தால் தேவலையே என்று ஒர் ஆதங்கம் ஏற்படுவது உண்மை. ஆனால், நிஜமாக இருப்பதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கூட இருப்பதாகவேதோன்றவில்லை… இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில்,பழ.நெடுமாறன் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு தகவலைவெளியிடுவதால் எந்தவித பயனும் இல்லை; மேலும் அவரது வயது,தற்போதைய அரசியல் ஓய்வுநிலை ஆகியவற்றை பார்க்கும்போது,இந்த மாதிரி பொய்யான தகவலை சொல்லவேண்டிய சூழ்நிலைநிச்சயமாக அவருக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்