Tag Archives: சிறுகதை

வெளிப்பாடு …!!!( சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர் அம்பையின் சிறுகதை )

This gallery contains 1 photo.

………………………………… ……………………………….. அந்தப் பேருந்து நிலையத்தை நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதன் ஓசைகளையும், பிம்பங்களையும் மனதில் உறைந்து போக வைத்துவிட வேண்டும். பின்னால் நினைவுகூற. முக்கலும், முனகலும், பெருமூச்சுமாய் ஒரு தமிழ் சினிமாப் பாட்டு. வீடியோ கோச்சுகளின் அழைப்பை விடுக்கும் கூவல்கள். அறிவிப்புகள். பாட்டின் அதிர்வுப் பின்னணியில், மடக்கிய ரவிக்கையிலிருந்து வெளிப்பட்டஒரு முலை. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

முள்முடி – தி.ஜா.

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. ”அப்ப எங்களுக்கு உத்தரவு கொடுக்கிறீங்களா?” என்று கண்ணுசாமி எழுந்ததும் கூடத்தை அடைத்து உட்கார்ந்திருந்த கூட்டமும் எழுந்துகொண்டது. ”நான் வரேன் சார்” ”சார். போய்ட்டு வரேன் சார்!” நடுவில் ஒரு பையன் அவர் காலைத்தொட்டுக் கண்களில்ஒற்றிக்கொண்டான். சட்டென்று காலை இழுத்துக்கொண்டார்அனுகூலசாமி. ”அட. இதென்னடா தம்பி” ”செய்யட்டும் சார். இந்த மாதிரி யார் கிடைக்கப் போறாங்கஅவங்களுக்கு?. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அப்பட்டமான சுயநலவாதியை, அவனது மனசாட்சியால் மட்டும் வெல்ல முடியுமா என்ன ..???

This gallery contains 1 photo.

………………………………. ……………………………………. வெகு அழகாக, பாத்திரங்களை சித்தரித்து, ஒரு அற்புதமானசிறுகதையை தந்திருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதையின் தலைப்பு – “கொஞ்சம் அதிகம் இனிப்பு” தலைப்பை வைத்து கதையைப்பற்றி நீங்கள் எந்த கற்பனையும்செய்து கொள்ள முடியாது….. படிக்கத் துவங்கியவுடனேயே,கடைசி வரை அவசியம் படித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தை,கதையின் கரு ஏற்படுத்தி விடுகிறது…. நான் படித்த ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

எஸ்.ராமகிருஷ்ணனை பிடித்தவர்களுக்கு -“வகுப்பறையில் ஒரு திமிங்கிலம் “

This gallery contains 2 photos.

………………………………………………………… ……………………………………………………………………….. எஸ்.ரா. அவர்களைப்பற்றி ஒரு வரி – வாசகன் அவரின் கதைவழி தன்னை இட்டு நிரப்பிக்கொள்வதற்கான வெற்றிடத்தை விட்டுச் சென்று, வாசகனை கதைக்குள் ஆழமாகப்பயணம் செய்ய வைக்கிறார், எஸ்ராவின் மிக சிறந்த கதைகளில்ஒன்று வகுப்பறைக்குள் ஒரு திமிங்கலம். ………………………… வகுப்பறையில் ஒரு திமிங்கலம் – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை …. ………………………………………. பவித்ரா தனது இடது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காட்டில் ஒரு மான் – அம்பை ….

This gallery contains 1 photo.

…………………………………….. …………………………………….. காட்டில் ஒரு மான் – அம்பை’யின் அழகிய சிறுகதை …. …………………………………… அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள்.தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமைகதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள்போல சில. முடிவில்லா பாட்டுக்கள் போல சில. ஆரம்பம், நடு,முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பொய்க் குதிரை – புதுமைப்பித்தனின் சிறப்பானதொரு சிறுகதை -(1941)

This gallery contains 1 photo.

……………………………….. …………………….. 1“வாழ்க்கையே பிடிப்பற்றது; வாழ்வாவது மாயம்!” என்றெல்லாம்நினைவு ஓடிக்கொண்டிருந்தது விசுவத்திற்கு; ஏனென்றால், அன்றுஆபீஸில் அவனுக்கும் சம்பளம் போடவில்லை. வீட்டிலே சாமான்கிடையாது; வாடகைக்காரன் நெருக்குகிறான். மனைவி கமலத்தின் துயரந்தேங்கிய முகம் அவன் மனக்கண் முன்பு நின்றது. பூக்கடைத் தெரு வழியாக நடந்துகொண்டிருக்கிறான். இரவு 7 மணியிருக்கும். மின்சார வெளிச்சமும், டிராமின் கண கணப்பும்,மோட்டாரின் கிரீச்சலும் அவன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

ஓடிய கால்கள் –

This gallery contains 1 photo.

அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அந்தச்சூரிய வெப்பம் அவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டது.மல்லாந்து கிடந்த அவன், வெப்பத்தை விரட்டுவதுபோலஉடலை அசைக்கவும் தலையைத் திருப்பவும் முயன்றான். தலையைத் திருப்புவதில் அவ்வளவு கடினம் இல்லை.கழுத்து நன்றாகத்தான் இயங்கிற்று. உடலில்தான் ஒருவிறைப்பு. அவனைக் கழுத்துக்குக் கீழே, இழுத்துக்கட்டிப்போட்ட மாதிரி சற்று வலிந்து உடல் திரும்பமுயன்றபோது, இரண்டு முழங்கால்களும் பொருவின‘அப்பா!’ என்று சொல்லி … Continue reading

More Galleries | Tagged , , , , , ,