This gallery contains 1 photo.
……………………………….. ……………………………….. வட இந்தியாவில் தற்போது மிகவும் பரபரப்போடு பேசப்பட்டு வரும் தலைப்புச்செய்தி – இரண்டு நாட்களுக்கு மட்டும் Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகி, பின்னர் காரணம் சொல்லப்படாமல் விலக்கிக்கொள்ளப்பட்ட இந்தி திரைப்படம் சட்லெஜ் …. இது பற்றி கனடா நண்பர் வெங்கி ( வெங்கடேஷ் ஸ்ரீநிவாசகம் …!!! ) தரும் பரபரப்பான தகவல்கள் கீழே … Continue reading




// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…