Tag Archives: கொள்ளையோ கொள்ளை

எனதருமை புதுச்சேரி மக்களே – நீங்கள் தான் துவக்கி வைக்க வேண்டும் கர சேவையை !

எனதருமை புதுச்சேரி மக்களே – நீங்கள்  தான் துவக்கி வைக்க வேண்டும் கர சேவையை ! அப்பப்பா –  காங்கிரஸ் கட்சி  எப்படித்தான் கண்டெடுக்கிறதோ  தெரியவில்லை ! பொறுக்கிகள், மொள்ளைமாறிகள்,  திருடர்கள், மக்கள்  சொத்தைக் கொள்ளையடிக்க புதிது புதிதாக வழிகளைக் கண்டு பிடிக்கும் மலைமுழுங்கிகளை ! லேட்டஸ்டாக பட்டியலில் சேர்ந்திருப்பது  புதுச்சேரி கவர்னராக காங்கிரஸ்  அன்னையால் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ராஜா / தமிழ் மையம் மூலம் கனிமொழிக்கு கிடைத்த பணம் – கிடைத்துள்ள தடயங்கள் !

ராஜா / தமிழ் மையம் மூலம் கனிமொழிக்கு கிடைத்த பணம் – கிடைத்துள்ள  தடயங்கள்  ! 2g  ஸ்பெக்ட் ரம்  ஒதுக்கீட்டில்  பயன் பெற்ற கம்பெனிகள்  ராஜாவின் ஆலோசனைப்படி கனிமொழியின் தமிழ் மையத்திற்கு பணம் கொடுத்துள்ள  விவரங்களை வட இந்திய செய்தித்தளம் ஒன்று  இன்று வெளியிட்டுள்ளது. 2008, ஜனவரி 10ந்தேதி  ராஜா மூலம் 2ஜி ஸ்பெக்ட் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மகா கேவலம், ஸ்பெக்ட்ரம், raja, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அன்னா ஹஜாரே – இயக்கத்தை அழித்தொழிக்க சதி

அன்னா ஹஜாரே – இயக்கத்தை அழித்தொழிக்க  சதி ஊழலை ஒழிக்க முதன் முதலில் “லோக்பால்” மசோதா 42 வருடங்களுக்கு முன்  பாராளுமன்றத்தில்  கொண்டு வரப்பட்டது.  ஒவ்வொரு முறையும் எதாவது  ஒரு காரணத்தால் மசோதா நிறைவேற்றப்படாமலே காலாவதி ஆகி இருக்கிறது.  இது வரை இவ்வாறு 8 முறை மசோதாக்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு முறை  கூட … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | அன்னா ஹஜாரே – இயக்கத்தை அழித்தொழிக்க சதி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

உண்மையில் வெற்றி யாருக்கு ?

உண்மையில் வெற்றி யாருக்கு ? ஒரு வழியாக  வாக்குப்பதிவு முடிந்து விட்டது. தமிழ்நாட்டில் குறைந்த பட்சம் 73% ஆகவும் அதிக பட்சம் 86 % ஆகவும்  சராசரியாக 75 முதல் 80 % வரை வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என்று தேர்தல் அதிகாரி கூறுகிறார். வழக்கம் போல் – எல்லாரையும் முந்திக்கொண்டு வீரமணி கூறி விட்டார் … Continue reading

Posted in அதிமுக, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அழகிரி, இணைய தளம், இந்தியன், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, காமெடி, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, வீரமணி, ஸ்டாலின், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

அதிக சந்தோஷம் வேண்டாம் ! அவ்வளவு சுலபமாக வராது !! வரவும் விட மாட்டார்கள் !!!

அதிக சந்தோஷம் வேண்டாம் ! அவ்வளவு சுலபமாக  வராது !! வரவும் விட மாட்டார்கள் !!! இன்றைக்கு அன்னா ஹஜாரே கையில் மத்திய அரசு வெளியீடு(GO – gazette notification) கொடுக்கப்பட்டது. அன்னா உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். நாடு பூராவும் வெற்றி வெற்றி என்று கொண்டாடுகிறது. வேண்டாம் – தயவு செய்து யாரும் அதிக சந்தோஷம் கொள்ள … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, சுவிஸ் வங்கி, சோனியா காந்தி, தமிழ், தேர்தல், நீதிபதிகள், நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

யாருக்கும் அநியாயம் செய்ய வேண்டாம் !

யாருக்கும் அநியாயம் செய்ய வேண்டாம் ! யாருக்கும் அநியாயம் செய்யப்படுவதை நான் விரும்பவில்லை ! இப்படி மொட்டையாகச் சொன்னால் எப்படி ? விவரமாகச் சொன்னால் தானே உங்களுக்கு தெரியும். இதோ சொல்கிறேன் – தமிழ் நாட்டின் தற்போதைய அமைச்சர்களில் சிலர் 2006 தேர்தலின் போது கொடுத்த சொத்து விவரங்களும், தற்போது 2011 தேர்தலின் போது கொடுத்துள்ள … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | யாருக்கும் அநியாயம் செய்ய வேண்டாம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கலைஞர் டிவிக்கு 214 கோடி கொடுத்தது – ஒப்பந்தத்தை காணோமாம் !சந்தடி சாக்கில் சிபிஐயால் கோர்ட்டில் தரப்பட்ட தகவல் !!

கலைஞர் டிவிக்கு 214 கோடி கொடுத்தது – ஒப்பந்தத்தை காணோமாம் !சந்தடி சாக்கில் சிபிஐயால் கோர்ட்டில் தரப்பட்ட தகவல் !! வர வர சில செய்திகளை மிகவும் கூர்ந்து கவனித்தால் தான் புரிந்து கொள்ள முடிகிறது. ராஜீவ் அகர்வால் என்பவருக்கு ஜாமீன் கொடுப்பது பற்றி சிபிஐ கோர்ட்டில் வாதாடும்போது, முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், சந்தடி சாக்கில் சிபிஐ … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்