Tag Archives: கொள்ளையோ கொள்ளை

சுடச்சுட லிபியாவும், முவம்மர் கடாபியும் ! (தமிழ் நாட்டுடன் எதிலாவது ஒப்பிட முடியுமா … ?)

This gallery contains 2 photos.

…………………………………………………….. ……………………………………………………. அமெரிக்காவின் சூழ்ச்சியில் சிக்கி – செத்துபோன பல நாடுகளின் தலைவர்களின் பட்டியலில் முக்கியமானவர்கள் – ஈராக்’கின் சதாம் ஹுசேனும், லிபியாவின் கடாபியும் …. கடாபி கொல்லப்படும் முன்னரேநான் எழுதிவைத்து, பிரசுரிக்கப்படாமல், இடுக்கில் எங்கேயோ சிக்கியிருந்த ஒரு இடுகை இப்போது எதேச்சையாக காணக் கிடைத்தது…. அப்படியே பதித்தால் தான் சுவையாக இருக்கும் என்பதால்,மாற்றம் எதுவும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

“எல்லாத்தையும் ” வாங்கு… ” எல்லாரையும் “வாங்கு ….சிக்கிய செபி தலைவரும், அவர் புருஷனும் ….!!!

This gallery contains 7 photos.

………………………………………………………………………….. ………………………………………………………….. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அதானி குழுமத்தின் மீதுபல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில், தற்போது புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அதானி குழுமத்தின் மீதான முறைகேடு சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த முறை சற்றும் எதிர்பார்க்காத வகையில்பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி-யின் தலைவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

அத்தனை பேரையும் முட்டாள்களாக்கும் மாஃபியா கும்பல் ……!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………….. அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்விவரமாகப் பேசும் ஒரு காணொளி கீழே – கேட்க கேட்க – நமது இயலாமையை குறித்து வெட்கமாகவும்.வேதனையாகவும் இருக்கிறது…. நமது கண்ணெதிரேயே தொடர்ந்து அக்கிரமங்கள், ஊழல்கள்நடந்து கொண்டே இருக்கின்றன… புலம்புவதைத் தவிர,கொதிப்பதைத்தவிர – வேறு என்ன செய்ய முடிகிறது நம்மால்…??? ஓரு பக்கம் அரசியல்வாதிகளின் கொள்ளைகள்…இன்னொரு பக்கம் அரசு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மீண்டும் ஒரு கொள்ளை – 22,842 கோடி…. தெரிய வந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடவடிக்கை …..இதில் எங்கே தாமதம் என்று கேள்வி வேறு கேட்கிறார்கள்…!!!!

This gallery contains 1 photo.

…… மும்பையில் தலைமையகத்தை வைத்துக் கொண்டு,குஜராத்’தில் இயங்கும் ஒரு நிறுவனம் ABG ஷிப்பிங். 1985-லேயே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இதுதீவிரமாக செயல்படத் துவங்கியது குஜராத்தில்சூரஜ் மற்றும் தாஹெஜ் துறைமுகங்களில் இயங்க2005-ஆம் ஆண்டு வாக்கில் கிடைத்த அனுமதிகளுக்குபிறகு தான்… இதன் வளர்ச்சிக்கு குஜராத் அரசு பெரிதும்உதவியாக இருந்தது. இதன் முக்கிய நிறுவனர்கள் – -Rishi Agarwal (Chairman)Ram Swaroop … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலென்ன…?கோட்டை எதிரிலேயே கொள்ளை …

This gallery contains 1 photo.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு ஒரு செய்தியைகண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறது…. தமிழகத்தின் தலைமைச்செயலகம் அமைந்துள்ளசெயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகேயே,கூவம் முகத்துவாரத்திலிருந்து, நம்பர் ப்ளேட்போடாத, லாரிகளில் இரவு நேரங்களில், தொடர்ந்து –குறைந்த பட்சம் கடந்த ஒரு வருடமாகமணல் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது என்றுஇந்தியன் எக்ஸ்பிரஸின் கள ஆய்வு உறுதி செய்வதாகஇந்த செய்தி தெரிவிக்கிறது. பொதுப்பணித்துறையின் தலைமை அலுவலகம்அப்பகுதியின் அருகில் இருந்தபோதும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

“கருட புராணம்” படிக்க “அந்நியன்” வர வேண்டுமா ?

This gallery contains 2 photos.

“கருட புராணம்” படிக்க  “அந்நியன்” வர வேண்டுமா ? பொதுத்துறை வங்கிகள் என்பவை இந்த நாட்டின் மக்களது வங்கிகள். அதன் லாப நஷ்டங்களுக்கு இறுதிப் பொறுப்பு ஏற்பது மத்திய அரசு என்பதால் – நாம் தான் அதன் உண்மையான சொந்தக்காரர்கள். நீங்கள் ஒருவருக்கு 1000 ரூபாய் கடன் கொடுக்கிறீர்கள். நெருங்கிய நண்பர் என்றாலும் கூட, கடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஜக்கி – “அவர்கள் இரவில் வருகிறார்கள் – வேற்று கிரக வாசிகள் ! விசேஷமானவர்கள்.

அவர்கள் இரவில் வருகிறார்கள் – வேற்று கிரக வாசிகள் ! விசேஷமானவர்கள். கும்பல் கும்பலாக தான் வருகிறார்கள் ! சம்போ -சிவ சம்போ கட்டுரையிலிருந்து சில பகுதிகளைக் கீழே தந்திருக்கிறேன் – அவற்றை நேரிடையாகப் பார்த்தால் தான்  சில விஷயங்களின் கனபரிமாணம்  புரியும் – கைலாச யாத்திரை ஏன் மேற்கொள்ள வேண்டும் ? பிரபஞ்சத்தைப் புரிந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்