-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 3262 நாட்கள் ( 9 ஆண்டுகள் )ஜெயிலிலேயே .... !!!
- ஓரு முன்னாள் 'ரா' (R&AW) தலைவரின் வெகு சுவாரஸ்யமான பேட்டி - விக்ரம் சூட் (பகுதி-1)
- புத்தராவது எப்படி ...??? பாலகுமாரன் ....
- காதலையும், காமத்தையும் கூட அழகாகச் சொன்ன - சென்சார் போர்டை திணறடித்த கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ......!!!
- சூரியன் வருவது யாராலே -
- ரஜினி ...
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- வை.மு....இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் ...!!!
- சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ......!!!
- "நான் இந்த பெண் குழந்தையின் தந்தை அல்ல " - பதவிக்காக - தந்தை ஸ்தானத்தையே உதறிய ஒரு தலைவர்....!!!
-
அண்மைய இடுகைகள்
- உலகை ஏமாற்றும் அமெரிக்கா – R&AW spymaster – விக்ரம் சூட் பேட்டி – (பகுதி-2) மார்ச் 26, 2026
- ஓரு முன்னாள் ‘ரா’ (R&AW) தலைவரின் வெகு சுவாரஸ்யமான பேட்டி – விக்ரம் சூட் (பகுதி-1) மார்ச் 25, 2026
- 3262 நாட்கள் ( 9 ஆண்டுகள் )ஜெயிலிலேயே …. !!! மார்ச் 24, 2026
- புத்தராவது எப்படி …??? பாலகுமாரன் …. மார்ச் 23, 2026
- காதலையும், காமத்தையும் கூட அழகாகச் சொன்ன – சென்சார் போர்டை திணறடித்த கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ……!!! மார்ச் 22, 2026
- சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ……!!! மார்ச் 21, 2026
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
-

Tag Archives: கேள்விகள்
சோனியா காந்தி காலில் விழச் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் !!!
சோனியா காந்தி காலில் விழச் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் !!! திருமாவளவன் தில்லி சென்றிருக்கிறார் ! இன்னும் சோனியா அவர்கள் நேரம் ஒதுக்காததால் காத்திருந்தாவது காலில் விழத் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. இன்று அவர் அங்கே அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி – “காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நேரில் சந்தித்து ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு … Continue reading
எந்திரன் மூலம் சன் பிக்சர்ஸ் விதி மீறல்களும், உருவாக்கப்படும் கோடிக்கணக்கிலான கறுப்புப் பணமும் !!
எந்திரன் மூலம் சன் பிக்சர்ஸ் விதி மீறல்களும், உருவாக்கப்படும் கோடிக்கணக்கிலான கறுப்புப் பணமும் !! முதலிலேயே சொல்லி விடுகிறேன் – இது எந்திரன் திரைப்படம் பற்றிய விமரிசனம் அல்ல. ரஜினியின் மீது அபரிமிதமான அன்பையும், இயக்குநர் சங்கரின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் கொண்ட தமிழ் மக்களை ஏமாற்றி எப்படி கறுப்புப் பணம் உருவாக்கப்படுகிறது என்பதைச் சொல்ல … Continue reading
ராஜீவ் காந்தியுடன் எனக்கு ஏற்பட்ட அரை நாள் பழக்கம் !
ராஜீவ் காந்தியுடன் எனக்கு ஏற்பட்ட அரை நாள் பழக்கம் ! ராஜீவ் பிரதமர் ஆனது நவம்பர் 1984 ல். அதற்கு சுமார் 6 மாதங்கள் முன்னதாக கிடைத்தது அந்த வித்தியாசமான அனுபவம். ராஜீவ் 6 மாதங்களில் இந்தியாவின் மிக மிக இளைய வயதுடைய பிரதமர் ஆகப்போகிறார் என்பதை யாரும் அறியாத காலம் அது !அன்னை இந்திரா … Continue reading
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் – கலைஞருக்கு பயம் வந்தால் ? – பகுத்தறிவு பறந்து போகும் !
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் – கலைஞருக்கு பயம் வந்தால் ? – பகுத்தறிவு பறந்து போகும் ! தஞ்சை பெரிய கோயிலைக்கட்டி 1000 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த மாதக்கடைசியில் கோவிலில் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. உலக அளவில் பேசப்படும் அளவிற்கு 1000 நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றை நடனக் கலைஞர் … Continue reading
திருமாவளவனின் இரட்டைக் குதிரை சவாரி
திருமாவளவனின் இரட்டைக் குதிரை சவாரி ஒரு பேட்டியில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகிறார் – ———————————– சில தினங்களுக்கு முன் என்னைச் சந்திக்க சால்வை போர்த்தியபடி ஒரு இளைஞர் வந்திருந்தார். 17 அல்லது 18 வயதுதான் இருக்கும். “உஙளைப்பார்க்க வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை!” எனச்சொன்ன அவரிடம் கைகுலுக்கும் விதமாகக் கை நீட்டினேன். … Continue reading
அய்யோ பாவம் ஆ. ராஜா – இருப்பதற்குள் ஏழை ! மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் !!
அய்யோ பாவம் ஆ. ராஜா – இருப்பதற்குள் ஏழை ! மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் !! தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் திரு எஸ்.சி.அகர்வால் அவர்கள் பெற்றுள்ள தகவலின்படி – தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்கள் – திரு.ப. சிதம்பரம் – 5 கோடி (அவர் மனைவி திருமதி நளினி … Continue reading
இது அளவுக்கு மிஞ்சிய ஜால்ரா – பார்த்திபன் !
இது அளவுக்கு மிஞ்சிய ஜால்ரா – பார்த்திபன் ! அண்மையில் நடந்த, கலைஞரைப் புகழ்ந்து எழுதப்பட்ட கலைஞர்-87 என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் கலைஞர் முன்னிலையில் – பார்த்திபன் பேசியது – “என் பார்வையில் கலைஞரும் ஒரு மகாவிஷ்ணு தான். விஷ்ணுவை சக்கரத்தாழ்வார் என்பார்கள். கலைஞரும் கால்களில் சக்கரத்தைக் கட்டியபடி தமிழகத்தை ஆள்பவர் (முதல்வரின் சக்கர … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…