Tag Archives: கேள்விகள்

ஸ்பெக்ட்ரம் தொடர்பாக இன்று கிடைத்த இன்னும் சில விவரங்கள் –

ஸ்பெக்ட்ரம் தொடர்பாக இன்று கிடைத்த இன்னும் சில விவரங்கள் – 1) ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற கம்பெனிகள் பல  பினாமி வகையைச் சேர்ந்தவை. சில இதற்காகவே  ஒரு மாதம் முன்னரே துவங்கப்பட்ட கம்பெனிகள். இதில் முக்கியமானவை – தமிழ் நாட்டைச் சேர்ந்த க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ்,  ஈகுவாஸ் எஸ்டேட்ஸ், சிவகாமா டிரேடர்ஸ், கோவை ஷெல்டர்ஸ் ஆகியவை. … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | ஸ்பெக்ட்ரம் தொடர்பாக இன்று கிடைத்த இன்னும் சில விவரங்கள் – அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

“சேர்ந்து இருப்பது தீது என்றால் சொல்லுங்கள், யோசிக்கிறோம்”- சொல்வது கலைஞர் தான் !

“சேர்ந்து இருப்பது தீது என்றால் சொல்லுங்கள், யோசிக்கிறோம்”- சொல்வது கலைஞர் தான் ! கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத ஒரு இடத்தில் கலைஞர் இப்படிப் பேசுகிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம் ? யாருக்கு இதைச் சொல்கிறார் புரிகிறதா ? தமிழக வேளாண்துறை சார்பில் வேளாண் கருத்தரங்கம் மற்றும் அலுவலர்கள் மாநாடு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, முன்னணி நடிகர்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | “சேர்ந்து இருப்பது தீது என்றால் சொல்லுங்கள், யோசிக்கிறோம்”- சொல்வது கலைஞர் தான் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கலைஞருக்குப் பிறகு ஸ்டாலினும், நானும் தான் திமுக – தயாநிதி மாறன் !

கலைஞருக்குப் பிறகு ஸ்டாலினும், நானும் தான் திமுக – தயாநிதி மாறன் ! ஸ்பெக்ட்ரம் விவகாரம் வந்தாலும் வந்தது. ஏகப்பட்ட பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் புகழ்பெற்று விட்டன.பல்வேறு வலைத்தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு உரையாடல்களைத் தருகின்றன. இந்த உரையாடல்கள், டெல்லியில் (power broker ) பதவித் தரகராகச் செயல்படும் மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணி நீரா ராடியா … Continue reading

Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், அழகிரி, இணைய தளம், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குடும்பம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், ஸ்டாலின், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சோனியா காந்தி விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவரா ?

சோனியா காந்தி விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவரா ? தெலுங்கில் “சாட்சி” என்னும் தொலைக்காட்சியில், கடந்த வெள்ளிக்கிழமை  இரவு, தற்கால அரசியல் குறித்து விவாதிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி குறித்து விமரிசனம்  செய்து பேசியதைத் தொடர்ந்து, அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினர் கடும் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். அந்த … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, சுதந்திரம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேடப்பட்டு வரும் கொலைகாரன், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், மன்மோகன் சிங், மிரட்டல், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

டென்ஷனில் உள்ள நாட்டு மக்களுக்கு ஆறுதலாக தலைவர்கள் கூறிய ஜோக்குகள் !

டென்ஷனில் உள்ள நாட்டு மக்களுக்கு ஆறுதலாக தலைவர்கள் கூறிய ஜோக்குகள் ! பிபிசி செய்தி – தில்லி -20 நவம்பர் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் – மன்மோகன் சிங் எந்த விவகாரத்தையும் விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாகவும், எதற்கும் பயப்படவில்லை என்றும் மன்மோகன் கூறினார். இந்த விவகாரத்தில் தவறாக நடந்துகொண்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நிச்சயம் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, காமெடி, சோனியா காந்தி, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

(hats off ?) தொப்பியைத் தூக்குகிறேன் – சுப்ரமணியன் சுவாமியின் திறமை கண்டு !!

(hats off ?) தொப்பியைத் தூக்குகிறேன் – Dr.சுப்ரமணியன் சுவாமியின்  திறமை கண்டு !! ( முதலிலேயே ஒன்றைச் சொல்லி விடுகிறேன் – பொதுவாக – எனக்கு சுப்ரமணியன் சுவாமியைப் பிடிக்காது –  காரணம் இலங்கைப் பிரச்சினையில்  அவரது  நிலையும் நம்பகத் தன்மை இல்லாத அவரது பேச்சுக்களும் ) இருந்தாலும் அவரது அண்மைக்கால சாதனைகள் காரணமாக … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் வாங்கிய சொத்துக்கள் -வெளியாகி இருக்கும் பட்டியல் !

ஸ்பெக்ட்ரம் ஊழல்  பணத்தில் வாங்கிய சொத்துக்கள் -வெளியாகி இருக்கும் பட்டியல் ! இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு இடுகை எழுதி இருந்தேன் – இந்த திருட்டுப் பணத்தில் வாங்கிய  அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுப்பார்களா என்று கேட்டு ! இன்று இந்த பெரிய மனிதர்கள் சேர்த்து இருக்கும் மற்றும் சேர்க்க முயன்று … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்